ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
UPI ID: paeagalaivan-1@okaxis
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர்.
RAAVANAA ராவணா
#செய்தி | தமிழக வெற்றிக் கழகம் தம்பிகளை விமர்சிக்க வேண்டாம் - தம்பிகளுக்கு நாதக சீமான் அறிவுறுத்தல்.
#சீமான் #நாம்_தமிழர்_கட்சி #தவெக
13 hours ago | [YT] | 954
View 47 replies
RAAVANAA ராவணா
#செய்தி | தமிழ்நாட்டு பெண்கள் யாரையும் நம்பி ஏமாற மாட்டார்கள் - திமுகவின் மகளிர் மாநாட்டில் எம்.பி. கனிமொழி பேச்சு.
#கனிமொழி_எம்பி #ஆளுநர்
15 hours ago | [YT] | 64
View 2 replies
RAAVANAA ராவணா
#செய்தி | சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு!
#மாணிக்கம்_தாகூர் #காங்கிரஸ்_எம்பி
16 hours ago | [YT] | 100
View 1 reply
RAAVANAA ராவணா
#செய்தி | 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
#மழை_அறிவிப்பு #வானிலை_தகவல்
17 hours ago | [YT] | 127
View 0 replies
RAAVANAA ராவணா
#செய்தி வடை சுடுகிறார் த.வெ.க. விஜய் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்.
#செல்லூர்_ராஜூ #நடிகர்_விஜய் #தவெக
17 hours ago | [YT] | 83
View 0 replies
RAAVANAA ராவணா
#செய்தி தேர்தலில் நான் போட்டியிடவில்லை - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி
#ராவணா #டிடிவி_தினகரன்
18 hours ago | [YT] | 85
View 4 replies
RAAVANAA ராவணா
நாளைய (21.01.2026) நிகழ்ச்சிக்கான உங்களுடைய கேள்விகளை சரியான பெயர் முகவரியோடு கீழே பதிவிடுங்கள்!
6 days ago | [YT] | 1,371
View 132 replies
RAAVANAA ராவணா
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
1 week ago | [YT] | 1,738
View 52 replies
RAAVANAA ராவணா
புறக்கணிப்போம், PVR திரையரங்குகளை புறக்கணிப்போம்!
3 weeks ago | [YT] | 3,487
View 100 replies
RAAVANAA ராவணா
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு - 2026 நல்வாழ்த்துகள்
3 weeks ago | [YT] | 693
View 25 replies
Load more