மதுரை பிலால்

ஒருங்கிணைந்த மக்கள் கழகம் OMK மாநில பொதுச் செயலாளர் மதுரை பிலால் அவர்களின் அதிகாரப்பூர்வ யூட்யூப் இணையதளம்.


மதுரை பிலால்

அன்பு உறவுகள் அனைவரும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இப்ராஹிம் அலை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பறைசாற்ற பட்ட தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையை இறைவா இந்த தியாகத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவா எங்களுக்கும் எங்கள் குடும்பத்தார்களுக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் நீ தந்து உனது அருளில் எங்களுக்கும் நீ இடமளிப்பாயாக இறைவா ! என பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்:-
மதுரை பிலால்

3 years ago | [YT] | 0

மதுரை பிலால்

கண்ணில் பட்டது 🔥

3 years ago | [YT] | 2

மதுரை பிலால்

ஈகை திருநாளில் என் இரு செல்வங்களுடன்...

#eidul-fitr_2022

3 years ago | [YT] | 6

மதுரை பிலால்

#அல்ஹம்துலில்லாஹ் ...

இந்த வருட ஈகை பெருநாளில் எனது முதல் மகள் சாலிஹா பின்த் பிலால் மற்றும் எங்கள் வீட்டு புது வரவு இரண்டாவது மகன் மாயிஸ் இப்னு பிலால் உடனும் மகிழ்வான இத்தருணத்தில் இறைவனைப் போற்றிப் புகழுகிறேன்...

சாலிஹா பின்த் பிலால்
மாயிஸ் இப்னு பிலால்
மதுரை பிலால்

#Eidulfitr2022 #eid2022 #maduraibilal #saliha #Maayiz

3 years ago | [YT] | 0