Village grandpa cooking traditional village food, country foods, and tasty recipes for foodies, children, villagers, and poor people. Village cooking channel entertains you with cooking and sharing foods.
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support!
உலகத்தின் கண்கள் நம்மீதும் படுவதற்கு வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி! The light from TN Govt to Us for Global Eye! Thank You So much, TAMIL NADU GOVT!
www.instagram.com/p/CeaoSLDJnPM/ சமுத்திரத்தில் #vikram சிறு துளியாக நம்மை இணைத்தற்கு லோகேஷ் அண்ணாவிற்கும், கமல்ஹாசன் சார் அவர்களுக்கும், அன்பு அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் மற்றும் இது அனைத்திற்கும் காரணமான எங்கள் கடவுளாக இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள்!
நீங்கள் Subscribe பொத்தானை அழுத்த ஒரு செகெண்டு கூட ஆகாது. ஆனால் அதனை பெறுவது ஒரு யுகம் தவம். வரம் வாங்குவதைப்போல!. வரம் கொடுத்த அனைத்து சாமிகளுக்கும் கோடி நன்றிகள்!
எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வளர்த்து, இப்போது இந்த விருதினை பார்த்து மகிழ்ச்சிகொள்ளும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்! Thank you @Behindwoodstv for this AWARD 🙏🙏
விருதுகளைப்பெற எங்களை தகுதிப்படுத்திய ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் இந்த விருது சமர்ப்பணம்! This Award dedicated to who makes us eligible to get Awards! Thank You @BlackSheepTamil family for this Award!
ஊக்கப்படுத்தி வளர்த்துவிட்டு., இப்போது ஓரமாய் நின்று வாழ்த்து மட்டும் சொல்லி மகிழும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் இந்த வெற்றி காணிக்கையாகட்டும்! Thank you for 5M Subscribers..
நீங்கள் யார்? எங்கிருக்கிறீர்கள், என்பது பற்றி எதுவும் தெரியாது! ஆனால்.. இந்த வெற்றிக்கு காரணமானவர்கள் நீங்கள்தான் என்பது மட்டும் தெரியும்! மனதார நன்றி சொல்கிறோம்! கோடி கோடி நன்றிகள்!
"நீங்கள் வளரவேண்டும்!... விருதுகள் பல பெறவேண்டும்!.." என்று வாழ்த்தி ஆதரவளித்துக்கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்! This AWARD Dedicated to our All Loveble Supporters! We Thank You @BlackSheepTamil For this AWARD!
Village Cooking Channel
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support!
1 year ago | [YT] | 585,803
View 15,000 replies
Village Cooking Channel
உலகத்தின் கண்கள் நம்மீதும் படுவதற்கு வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி! The light from TN Govt to Us for Global Eye! Thank You So much, TAMIL NADU GOVT!
2 years ago | [YT] | 38,626
View 387 replies
Village Cooking Channel
www.instagram.com/p/CeaoSLDJnPM/ சமுத்திரத்தில் #vikram சிறு துளியாக நம்மை இணைத்தற்கு லோகேஷ் அண்ணாவிற்கும், கமல்ஹாசன் சார் அவர்களுக்கும், அன்பு அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் மற்றும் இது அனைத்திற்கும் காரணமான எங்கள் கடவுளாக இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள்!
3 years ago (edited) | [YT] | 161,852
View 1,200 replies
Village Cooking Channel
நீங்கள் Subscribe பொத்தானை அழுத்த ஒரு செகெண்டு கூட ஆகாது. ஆனால் அதனை பெறுவது ஒரு யுகம் தவம். வரம் வாங்குவதைப்போல!. வரம் கொடுத்த அனைத்து சாமிகளுக்கும் கோடி நன்றிகள்!
4 years ago (edited) | [YT] | 123,210
View 4,300 replies
Village Cooking Channel
எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வளர்த்து, இப்போது இந்த விருதினை பார்த்து மகிழ்ச்சிகொள்ளும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்! Thank you @Behindwoodstv for this AWARD 🙏🙏
4 years ago | [YT] | 206,290
View 3,500 replies
Village Cooking Channel
விருதுகளைப்பெற எங்களை தகுதிப்படுத்திய ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் இந்த விருது சமர்ப்பணம்! This Award dedicated to who makes us eligible to get Awards! Thank You @BlackSheepTamil family for this Award!
4 years ago (edited) | [YT] | 168,004
View 2,600 replies
Village Cooking Channel
ஊக்கப்படுத்தி வளர்த்துவிட்டு., இப்போது ஓரமாய் நின்று வாழ்த்து மட்டும் சொல்லி மகிழும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் இந்த வெற்றி காணிக்கையாகட்டும்! Thank you for 5M Subscribers..
5 years ago | [YT] | 76,042
View 3,100 replies
Village Cooking Channel
நீங்கள் யார்? எங்கிருக்கிறீர்கள், என்பது பற்றி எதுவும் தெரியாது! ஆனால்.. இந்த வெற்றிக்கு காரணமானவர்கள் நீங்கள்தான் என்பது மட்டும் தெரியும்! மனதார நன்றி சொல்கிறோம்! கோடி கோடி நன்றிகள்!
5 years ago | [YT] | 45,450
View 2,200 replies
Village Cooking Channel
"நீங்கள் வளரவேண்டும்!... விருதுகள் பல பெறவேண்டும்!.." என்று வாழ்த்தி ஆதரவளித்துக்கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்! This AWARD Dedicated to our All Loveble Supporters!
We Thank You @BlackSheepTamil For this AWARD!
5 years ago | [YT] | 26,761
View 1,300 replies
Village Cooking Channel
என்ன செய்தோமென்று தெரியவில்லை! இவ்வளவு அன்பையும் ஆதரவையும் பெறுவோமென்று நினைத்துப்பார்க்கவில்லை! எவ்வளவுமுறை நன்றி சொன்னாலும் போதாது! கோடி நன்றிகள்!
6 years ago | [YT] | 27,723
View 1,800 replies
Load more