About Tamil Mechies:
Dear Friends👬,
Tamil Mechies channel created especially for mechanical aspirants those who are preparing for GATE exams, TRB Polytechnic, IES, ISRO and TN AE.

Also we provides information about
📌 Questions and answers from competitive exam with mistakes to avoid.
📌 Career growth 📈
📌 Upcoming government exams 📢

Why Tamil Mechies?
There are many channel available for GATE/IES/TRB/ISRO preparation but those are in Hindi/English. Moreover this channel content is in Tamil language by which you can easily understand the concepts well

Contact us:
📧 Email: tamilmechies@gmail.com
Facebook: Gate Mechanical Engineering in Tamil
Telegram: //t.me/tamilmechies

Support:
If you like our videos, then please do like share and subscribe to our channel 🤝🤝🤝.
Don't forget to press the bell icon 🔔 to get regular updates.
This small gesture will motivate us to make more good videos for you. Subscribe👆
Thanks in advance 🙏🙏🙏


Tamil Mechies

பெல் நிறுவனத்தில் வேலை

பெல் (BEL) நிறுவனத்தில் காலியாகவுள்ள திட்ட அலுவலர், பயிற்சி பொறியாளர் உள்ளிட்ட இடங்களுக்கான ஒப்பந்தப் பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 55. கல்வித்தகுதி: டிகிரி, பிஇ. ஊதியம்: 50,000.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க
கடைசி நாள்:01.06.2022.

மேலும் விவரங்களுக்கு பெல் இணையதளத்திற்கு செல்லவும்.

3 years ago | [YT] | 5

Tamil Mechies

இன்றே கடைசி நாள்

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஜூலை 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு neet.nta.nic.in என்ற வலைதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

https://youtu.be/F4aMHSqd-g0

3 years ago (edited) | [YT] | 4

Tamil Mechies

3 years ago | [YT] | 5

Tamil Mechies

ஏப்.26-ம் தேதி வரை நீட்டிப்பு.…. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 26ஆம் தேதி வரை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய http:// www.trb.tn.nic.in/TET_2022/07032022 /Notification.pdf Tu செல்லவும்.

3 years ago | [YT] | 3

Tamil Mechies

இன்பம் தொடர இதயம் குளிர துன்பம் தொலைய தொல்லைகள் மறைய இனி யாவும் இனியவையாய் அமைய..!!

இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

3 years ago | [YT] | 14

Tamil Mechies

Registration for NEET(UG)-2022
neet.nta.nic.in/

3 years ago | [YT] | 3

Tamil Mechies

Importance of Virtual Calculator
#gate2023

3 years ago | [YT] | 1