SpeedCity News is a YouTube channel dedicated to providing viewers with the latest news and updates in the world of high-performance vehicles and motorsports. From Formula One racing to electric cars, the channel covers a wide range of topics in an engaging and entertaining way, making it the go-to source for auto enthusiasts and anyone interested in staying up-to-date on the latest trends in the automotive industries
#life #memes #twitch #lol #trending #newvideo
#tamilnadu
#polimer
#live
#breakingnews.
#ipl
#tata
#crime
#politics
#accident
#death
#murder
#arreast
#robbery
#uthangarai
#krishnagiri
#hosur
#pochampalli
#harur
#dharmapuri
#oothqngarai
#speed #ytool #shorts #live #youtube #funnyshorts #shortschallenge #youtuberlikes
#ytool #viral #newvideo #youtubechannel #youtube
#like
#share
#comments
#subscribe
#views
#earn
linktr.ee/speedcitynews
speedcitynews
*ஊத்தங்கரை அருகே சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் புதர் மண்டி கிடப்பது ஏன்?*
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஒன்றியம், அருனபதி கிராமத்தில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் தற்போது முற்றிலும் புதர் மண்டி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலை குறித்து அப்பகுதி மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் செல்போன் மோகத்தில் மூழ்கி இருப்பதால், விளையாட்டு மைதானம் மிகவும் அவசியம் என்றும், இது அவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய குறிப்புகள்:
* இடம்: ஊத்தங்கரை ஒன்றியம், அருனபதி கிராமம்
* பிரச்சனை: சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் புதர் மண்டி கிடப்பது
* மக்களின் கோரிக்கை: மைதானத்தை சீரமைக்க வேண்டும்
* காரணம்: இளைஞர்களின் நலன்
* தொடர்பு கொண்ட அதிகாரிகள்: ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்
#ஊத்தங்கரை #சிறுவர்பூங்கா #விளையாட்டுமைதானம் #கிருஷ்ணகிரி
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் கழிவுகள் தேங்குவதால் முகம் சுளித்து செல்லும் பக்தர்கள்
சிங்காரப்பேட்டை நவ: 18
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து உள்ளது
நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி அனுமந்தீஸ்வரரை தரிசித்து செல்வார்கள் பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் தங்களது ஆடைகளை அங்கே கழட்டி விடும் துணைகள் கரை ஓரத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகத்தை சுளித்து செல்கின்றனர் இந்த திருத்தலம் அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் நாள்தோறும் அதிக வருமானம் கிடைக்கும் இந்த கோவில் பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அள்ளுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற துணிகளை அப்புறப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி மாணவ ,மாணவிகள் சேலம் சகோதயாவால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி சேலம் சகோதயாவால் நடத்தப்பட்டது. இதில் ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் பதினோறாம் வகுப்பு மாணவன் சஞ்சய் குண்டு எரிதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கமும், தட்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கமும் பெற்றார். மேலும் 17}வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோ}கோ போட்டியில் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பிரசன்னமூர்த்தி, பள்ளி செயலாளர் தங்கராஜ், பள்ளி முதல்வர் சுரேஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் வாழ்த்தி பாராட்டினர்.
படவிளக்கம்.18யுடிபி.1. ஊத்தங்கரை தீரன்சின்னமலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
#school @theschooloflifetv @krishtvtamil
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
@TouristChannell @TravelThirstyBlog @thanthitv
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
@PolimerNews @SathiyamSaathiyame
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
@krishtvtamil @uyirmeiseithigal @PolimerNews
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
@subscribeme1992 @rajaperumal4479 #krishnagiri
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
h
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
watch
1 year ago | [YT] | 0
View 0 replies
speedcitynews
1 year ago | [YT] | 0
View 0 replies
Load more