என்னுடைய நோக்கம் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் இறைவனை சென்றடையும் என்பதை உணரவைப்பதே...
நல்லது செய்யின் நல்லதே நடக்கும்...நம் எண்ணங்களில் இறைவன் இருக்கிறான்....
நல்லது செய்தால் நமக்கு பயமெதற்கு...
இறை சக்தி நம்மை காப்பாற்றும்
தயவுசெய்து சப்ஸ்கிரைப் செய்யவும்..
நன்றி ..
என்றும் நல் செயல்களில் இறைவனை காண்போம்
First day 04.04.2024-4 subscribers
2 day 05.04.2024- 11 subscribers
3 day. 06.04.2024 -170 subscribers
4 day. 07.04.2024-500 subscribers
5 day. 08.04.2024 - 550 subscribers
6 day. 09.04.2024 - 609 subscribers
7 day. 10.04.2024 - 671 subscribers
8 day. 11.04.2024. - 721 subscribers
9 day. 12.04.2024 - 855 subscribers
10 day. 13.04.2024 -. 895 subscribers
11 day. 14.04.2024-. 957 subscribers
12 day. 15.04.2024-. 1090 subscribers
13 day. 16.04.2024-. 1196subscribers
15 day. 18.04.2024- 1347 subscribers
39 day 12.05.2024 - 3653 subscribers
இறைவன் உள்ளான்
சரியான தருணத்தில், தெய்வீக சக்தி எழுந்து வந்து, அநியாயத்தை நசிக்கும்!
ஒரு அரக்கனின் புறக்கணிப்பு மற்றும் ஆசையை எதிர்த்து, வராக அவதாரம் தோன்றியது. பூமாதேவி கடலில் மூழ்கியபோது, வராக பகவான் தன்னை ஒரு மான் வடிவில் அவதரித்து, அரக்கன் ஹிரண்யாக்ஷனுடன் போராடி பூமியை மீட்டார்.
இது ஒரு வலிமையான தெய்வத்தின் கதை – நம்பிக்கையை காப்பாற்றும் ஒரு வீரரின் கதை.
இது வராக அவதாரம்! 🌍🙏
தெய்வீகத்தின் சக்தியை உணருங்கள்.
9 months ago | [YT] | 11
View 0 replies
இறைவன் உள்ளான்
"கால பைரவர்: நேரத்தின் அதிபதி வந்துவிட்டார்!"
"Kaala Bairavar - The Timekeeper Unleashed!"
"காலத்தை ஆளும் பைரவரின் அதிரடி தரிசனம்!"
"Kaala Bairavar: Power Beyond Time!"
"நேரத்தின் நாயகன்: கால பைரவர் ட்ரெய்லர்"
https://youtu.be/x7-ftJH-3HA
9 months ago | [YT] | 11
View 0 replies
இறைவன் உள்ளான்
parashuram ai movie trailer in tamil.. please visit and post ur valuable commands.https://youtu.be/A_omiZUWisM
10 months ago | [YT] | 10
View 0 replies
இறைவன் உள்ளான்
நேர்மையான வழியில் போகும் போது நான் உனக்கு என்றும் துணை இருப்பேன்...@iraivan24
1 year ago | [YT] | 112
View 0 replies
இறைவன் உள்ளான்
நான் இருக்கிறேன்..... பார்த்து கொள்கிறேன் ....@iraivan24
1 year ago (edited) | [YT] | 89
View 0 replies
இறைவன் உள்ளான்
சிவனிருக்க பயமேன்..... எல்லாம் சிவமயம்..
1 year ago | [YT] | 152
View 3 replies