RSA FLASH MEDIA 

எனது சேனலுக்கு வரவேற்கிறேன் 🙏

❤️ எங்களுடைய சேனலில் அரசியல் விமர்சனங்கள்,விவாதங்கள், தகவல்கள், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்பது , திரை விமர்சனங்கள் திரைப்படம் பற்றி பொதுமக்களிடம் கேட்பது, சமூக விழிப்புணர்வு பற்றிய தகவல்கள் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்களிடம் கேட்பது ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் சிறிய பெரிய தொழில்கள், ஆன்மீக கருத்துக்கள் விவாதங்கள் செய்திகள், வணிகம், பொழுதுபோக்கு நிகழ்வுகள் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்
🌹 எங்க சேனல் உடன் இணைந்து இருக்க சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏
உங்களுடைய வணிகங்கள் தொழில்கள் பத்தின செய்திகள் போடுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் ❤️ FOR ADVERTISEMENT QUERIES: +91 9842966163
WHATSAPP +91 9842966163 🌹




RSA FLASH MEDIA

John Lawrence வணக்கம் ஆர் எஸ் ஏ பிளாஷ் மீடியா ராஜேஷ் நாங்க ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஈவன் அதாவது கிரியேட்டஸ்ட் அவார்ட் நிகழ்ச்சி நடத்தினோம் இதை பொறுக்க முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நண்பர் இவர் பேமஸ் ஆகறதுக்கு எங்க மீடியாவுல நான் காங்கிரஸ் மாநில பேச்சாளர் என்று அறிமுகம் ஆகி வாய்ப்பு கேட்டு அவருடைய பெயரும் புகழும் எங்க மீடியா மூலம் வருவதற்கு சுயநலத்தோடு பயன்படுத்திக் கொண்ட நண்பர் தான் இவர் யார் பிடிக்கலையோ அவரை பற்றி தப்பான கமெண்ட் போடுவது தான் இவருடைய வழக்கம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி என்னை தேமுதிகவில் இணைத்து விடுங்கள் நான் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன்னு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய அண்ணியார் பிரேமலதா அவர்களை ஓகோனு வாழ்த்து நெவர் தான் இவர் அவருக்கு பொறுப்பு கொடுக்காத பட்சத்தில் அண்ணியார் பிரேமலதாவை பற்றி தரக்குறைவாக பதிவு பண்ணியவர் தான் இவர் இங்கு மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் தலைவர் ஹைடன் சோனி அவர்களை தவறாக சித்தரித்து பேசிய நபர் தான் இவர் இவர் பேசிய ஆடியோக்கள் இவர் போட்ட பதிவுகள் எல்லாமே நாங்கள் எடுத்து வைத்திருக்கும் இவர் இப்படி தவறாக சொல்வதற்கு என்ன காரணம் அப்படின்னு பார்த்தீங்கன்னா இப்ப நடைபெற்ற ஈவென்ட் அதாவது அவார்டு ஃபங்ஷன் நல்ல முறையில் நடைபெற்றது பொதுமக்களும் எங்கள் நியூஸ் சேனலுக்கு ஆதரவு தந்தார்கள் அந்த ஈவண்டில் அவருடைய முறைப்படி கொண்டு போகல பிளக்ஸில் அவர் போட்டோ வரல என்கிற ஒரே காரணத்துக்காக மக்கள் சேவை பணியில் முறைப்படி எங்கள் நியூஸ் சேனலை ரெஜிஸ்டர் பண்ணி எந்த ஒரு ரீமார்க் இல்லாமல் நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கும் எங்கள் மீடியாவை தவறாக சித்தரித்து கமெண்ட் பதிவு பண்றார் இந்த வயித்து எரிச்சல்.முறைப்படி நாங்கள் எங்கள் மீடியா சார்பாக எச்சரித்துக் கொள்கிறோம் இன்னும் இவர் இப்படி தான் பேசினார் என்றால் நாங்கள் நேரடியாக எஸ்பி அலுவலகத்தில் சென்று கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் பண்ண தயாராக இருக்கிறோம் இவருடைய ஆடியோ பதிவுகள் எல்லாமே நாங்கள் ரெக்கவரி பண்ணி எடுத்து வச்சிருக்கோம். இந்த இவண்டில் ஈவண்ட் நடப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பிள்ளைக்கு ஆங்கர் பண்ணுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்தார் அதுவும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் பைனல் லிஸ்ட் வாசிப்பதற்கு நாங்கள் அனுப்பி வைத்தோம் எங்கள் மீடியா படி தான் பேச வேண்டும் அந்தப் பிள்ளை புரிந்து கொள்வார்கள் என்று சொன்னோம் இதுதான் பிரச்சனை இது அவரால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இந்த வயித்தெரிச்சல் பிடிச்சவர் நிறைய ஆங்கர் பண்ணி இருக்காரா நாங்கள் இதுவரை பார்த்ததில்லை அவரா சொல்லிட்டு திரிகிறார் அவர் முறைப்படி தான் ஆங்கர் பண்ண வேண்டும் என்று சொன்னார் அது எந்த நிறுவனமும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அதைத்தான் நாங்கள் கூறினோம் அதன் பிறகு இவர் எப்படி ஈவன்ட் நடத்துறான் என்று பார்ப்போம் என்று வாய்த்த எரிச்சல் பிடித்தவர் அந்த பொண்ணையும் வரவிடாமல் தடுத்து நிறுத்தியவர் தான் இவர் என்று தெரிந்ததும் நாங்கள் எங்கள் மீடியாவை விட்டு ஒதுக்கி விட்டோம் அது பிடிக்காத இவர் நாங்கள் போடிய வீடியோவில் எல்லாம் தவறான கமெண்ட்டே பதிவு பண்றார் இதை பார்க்கும் பொதுமக்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் நாங்கள் சேவைக்காக ஒவ்வொரு இடமாக போய் மக்களுடைய குறைகளை செய்திகளாகி எங்கள் சேனலில் போட்டுக் கொண்டிருக்கிறோம் இதை இவர் பிச்ச எடுத்து பிழைப்பு நடத்தினார் அப்படி என்று தவறாக ஆடியோ பதிவு பண்ணி இருக்கிறார் இவர் ஒரு தடவை வீட்டிலிருந்து விழுந்து கிடக்கும் போது எனக்கு கால் பண்ணி சொன்ன நபர் தான் இவர் நான் மூளை வளர்ச்சி இல்லாதவன் என்று சொல்லும் இவர் எதுக்காக எனக்கு கால் பண்ணினார் இந்த ஈவன்ட் நடைபெறும் இரண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் என் கூட சுத்தி திரிந்த நபர் தான் இவர் இந்த ஈவண்ட் போலி முகத்தை எனக்கு காட்டித் தந்தது நாங்கள் யாரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது நாங்கள் ஒரு ஸ்தாபனம் சேவை மனப்பான்மையோடு செய்திகள் கொண்டு சேர்க்கிறோம் மூளை வளர்ச்சி இல்லாத இல்லை என்று சொல்லும் இந்த நபர் என் மீடியாவுக்கு எதுக்கு பேட்டி தந்தார் அவர் நினைச்சபடி நடக்கவில்லை என்று இந்த மாதிரி தவறாக சித்தரிக்கிறார் சாதாரணமா பெரும் புகழுக்கும் ஆக வந்த இவர் பேச்சை எல்லாம் ஒரு நிறுவனமாக நடத்திக் கொண்டிருக்கும் மீடியா இதை ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் எங்கள் மீடியாவின் மேல் நம்பிக்கை உள்ள பாசம் உள்ள நண்பர்கள் அதாவது ஸ்பான்சர் எங்கள் அவார்டு ஃபங்ஷனுக்கு குழந்தைகளுக்கு அவ்வார்டு வாங்குவதற்கும் குழந்தைகள் சாப்பிடுவதற்கும் உதவி புரிந்த நல்லுள்ளம் படைத்த நண்பர்களையும் கேவலமாக பேசுபவர் தான் இவர் இவரை பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும் இனி இவர் தவறாக கமெண்ட் பதிவு பண்ணினால் உயர்திரு டிஜிபி அவர்களை அணுகவும் நாங்கள் தயங்க மாட்டோம்
இப்படிக்கு
RSA FLASH MEDIA TEAM

3 weeks ago |[YT] | 12

RSA FLASH MEDIA

7.30 pm

2 months ago |[YT] | 689

RSA FLASH MEDIA

4 months ago |[YT] | 34

RSA FLASH MEDIA

கேப்டன் விசுவாசி வழக்கறிஞர் ஐயப்பன் சார் அவர்கள் அண்ணியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது

4 months ago |[YT] | 1,293

RSA FLASH MEDIA

8 pm

7 months ago |[YT] | 47

RSA FLASH MEDIA

8 pm

9 months ago |[YT] | 484

RSA FLASH MEDIA

8 pm

9 months ago |[YT] | 307