Joyful Learning Channel - A channel which showcases talents of government school kids and arts and crafts, teacher learning materials for primary school students.
JOYFUL LEARNING ன் மாணவச் செல்லங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் உறவுகள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை ஏராளமாய் கூறுகிறோம்.இந்த 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியின் ஆண்டாய் அமைய இறைவன் அருள் புரிவாராக.
2024_2025 கல்வியாண்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் கணக்கு ஆசிரியர் கையேட்டில் நான் Zero cost ல் தயாரிப்பு செய்த *வெற்றி கோப்பைகளை பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு கொடுத்து பாராட்டிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்று அறிந்து மகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.
2024_2025 கல்வியாண்டு மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் நாமக்கல் மாவட்டத்தின் கருத்தாளர்களுக்கான பயிற்சியில் State Rp யாக இறைவனின் வழிநடத்தலில் சில தருணங்கள் .
2024_25மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் படைப்புக்களில் எனது வகுப்பு குழந்தையின் எழுத்துக்காவடியும் , ஆசிரியர்களின் கருத்துக்களஞ்சியத்தில் எனது கருத்தும் இடம்பெற்றதை அறிந்து TN EE MISSION னுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Joyful Learning
JOYFUL LEARNING ன் உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசு நல்வாழ்த்துகளுடன் உங்களின் பார்வைக்காக எங்கள் பள்ளியில் இன்றைய நிகழ்வுகளில் சில
11 months ago | [YT] | 16
View 4 replies
Joyful Learning
JOYFUL LEARNING ன் அனைத்து உறவுகளுக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஏராளமாய் கூறுகிறோம்.
11 months ago | [YT] | 11
View 0 replies
Joyful Learning
JOYFUL LEARNING ன் மாணவச் செல்லங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் உறவுகள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை ஏராளமாய் கூறுகிறோம்.இந்த 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியின் ஆண்டாய் அமைய இறைவன் அருள் புரிவாராக.
1 year ago | [YT] | 7
View 2 replies
Joyful Learning
JOYFUL LEARNING ன் மாணவச் செல்லங்கள் , நண்பர்கள், பெற்றோர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1 year ago | [YT] | 13
View 8 replies
Joyful Learning
2024_2025 கல்வியாண்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் கணக்கு ஆசிரியர் கையேட்டில் நான் Zero cost ல் தயாரிப்பு செய்த *வெற்றி கோப்பைகளை பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு கொடுத்து பாராட்டிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்று அறிந்து மகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.
1 year ago | [YT] | 8
View 2 replies
Joyful Learning
2024_2025 கல்வியாண்டு மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் நாமக்கல் மாவட்டத்தின் கருத்தாளர்களுக்கான பயிற்சியில் State Rp யாக இறைவனின் வழிநடத்தலில் சில தருணங்கள் .
1 year ago | [YT] | 13
View 4 replies
Joyful Learning
தமிழ்நாடு EEMISSION எனது குழந்தைகளின் வகுப்பறை செயல்பாட்டை Pics Of The Day யில் தேர்வு செய்ததை அறிந்து மகிழ்கின்றோம்.
1 year ago | [YT] | 12
View 0 replies
Joyful Learning
2024_25மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் படைப்புக்களில் எனது வகுப்பு குழந்தையின் எழுத்துக்காவடியும் , ஆசிரியர்களின் கருத்துக்களஞ்சியத்தில் எனது கருத்தும் இடம்பெற்றதை அறிந்து TN EE MISSION னுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
1 year ago | [YT] | 6
View 0 replies
Joyful Learning
2024_25 மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியில்
1 year ago | [YT] | 18
View 0 replies
Joyful Learning
25,26_11_2024 எண்ணும் எழுத்தும் மாநில முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி.
1 year ago | [YT] | 23
View 8 replies
Load more