Siva Giri Chennal

Hai friend welcome to Siva Giri Chennal My Chennal All video positivity speach vlog, plant growth tips and vlog, veg and non veg Recipe village style,my favorite all videos in my chennal. My Recipe it is so healthy and esay way to cook in a traditional way........... நல்ல எண்ணங்களை மனதில் வளர்ப்போம்,ஆரோக்கியமாக உணவினை சமையல் செய்து அன்போடு பரிமாறி அழகான வாழ்வை வாழ்வோம்... நன்றி வணக்கம்,


Siva Giri Chennal

🎇🎇🪔🙏அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

2 months ago | [YT] | 10

Siva Giri Chennal

இன்று அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் என்றும் அவர் நினைவில் நான் கல்லூரி படிக்கும்போது எனக்கு கிடைத்த பரிசு🤗🤗🤗🤗

3 months ago | [YT] | 6

Siva Giri Chennal

அனைத்து உறவுகளுக்கும் விஜயதசமி காந்தி ஜெயந்தி தின. நல்வாழ்த்துக்களை

3 months ago | [YT] | 17

Siva Giri Chennal

எண்ணம் போல் வாழ்க்கை அமையும்

4 months ago | [YT] | 21

Siva Giri Chennal

காலை வணக்கம்...
எதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ....
அதை மாற்ற முயற்சி செய்...!!
எதை மாற்றிக் கொள்ள முடியவில்லையோ...
அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விடு
இதுவே வாழ்க்கையின் ரகசியம்...!!

இந்த முருகர் புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.....

5 months ago | [YT] | 17