Cine Flash Tamil



Cine Flash Tamil

விஸ்வரூபம் vs ஜனநாயகன்: கமலுக்கு கிடைத்த ஆதரவு விஜய்க்கு ஏன் இல்லை?

விஸ்வரூபம் பிரச்னையில் திரையுலகமே கமல் பின் நின்றது. ஆனால், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படச் சிக்கலில் சினிமா சங்கங்கள் மௌனம் காப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் எப்போதும் சக கலைஞர்களுக்குத் தோள் கொடுத்தார், ஆனால் விஜய் யாரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனித்து விடப்பட்டதால் விஜய் தரப்பு சோகத்தில் உள்ளது! 🎥⚖️

#Vijay #KamalHaasan #Jananayagan #Viswaroopam #TamilCinema #KollywoodNews #VijayPolitics #CinemaIssues #TrendingTamil

1 day ago | [YT] | 0

Cine Flash Tamil

மதுரையின் பிரம்மாண்ட ‘தங்கம்’ தியேட்டரை மின்ன வைத்த ‘பராசக்தி’! 2563 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் பெரிய தியேட்டர் வரலாறு! 🎥🔥
அன்று 2563 சீட்கள்.. ஆசியாவின் பெரிய தங்கம் தியேட்டர்! பராசக்தி கொடுத்த மெகா ஹிட்.. இன்று வெறும் நினைவுகள் மட்டுமே! 🎞️✨
மதுரை ‘தங்கம்’ தியேட்டரை உலகறிய செய்த ‘பராசக்தி’! 1952 தீபாவளி முதல் இன்றைய ஜவுளிக்கடை வரை ஒரு பிளாஷ்பேக்! 🍿🎬

1 day ago | [YT] | 0

Cine Flash Tamil

🚨 தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி! நாளை வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீஸ் தள்ளிவைப்பு! சென்சார் சிக்கலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், தீர்ப்பு நாளை தள்ளிப்போனது. இதனால் படக்குழு கனத்த இதயத்துடன் ரிலீஸை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம், விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாக கூறியுள்ளது.

1 day ago | [YT] | 0

Cine Flash Tamil

🎄✨ இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! ✨🎄
🎅🎁 உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு நிறைய பரவட்டும் ❤️🌟
❄️⛄ இந்த கிறிஸ்துமஸ் உங்கள் குடும்பத்துடன் இனிய நினைவுகளாக அமையட்டும் 🎶🎉

2 weeks ago | [YT] | 0

Cine Flash Tamil

அன்பு subscribers அனைவருக்கும் வணக்கம் 🙏

கடைசியாக ஒரு சில நாட்களாக நான் வீடியோக்கள் பதிவேற்றவில்லை.
அதற்குக் காரணம் — நான் எனது தேர்வுக்காக படிப்பதில் கவனம் செலுத்தி இருந்தேன், அதே சமயம் எனது நெருக்கமான நண்பர் ஒருவர் இறந்தது எனக்கு மிகவும் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. 💔

இப்போது மெதுவாக மனதை சமநிலைப்படுத்தி, மீண்டும் புதிய வீடியோக்களுடன் உங்களைச் சந்திக்கப் போகிறேன்.
உங்கள் ஆதரவும், பொறுமையும் எனக்கு மிகவும் முக்கியம் ❤️

அடுத்த சில நாட்களில் புதிய வீடியோக்கள் வரும்.
உங்கள் அன்பும் ஊக்கமும் தொடரட்டும் 🙏✨

— Parththy_ptn | Cine Flash Tamil🍿

2 months ago | [YT] | 0

Cine Flash Tamil

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.🕯️🙏

3 months ago | [YT] | 1