Avalum thamizhum kavithaigal



அவளும் தமிழும் கவிதைகள்

Happy valentines day
காதலர் தின வாழ்த்துக்கள்

3 years ago | [YT] | 3

அவளும் தமிழும் கவிதைகள்

#klbkavithaigal
#klbquotes


நல்லவர்களின் வாழ்க்கையும்
இப்படித்தான் இருக்கிறது!

பெரும் வரம் வெண்டி ஒற்றை காலில்தவ வாழ்க்கை வாழும் இப்பூக்களை யாரும் வாழவிடுவதில்லை.
ஒன்று தலையை கொய்து விடுகிறார்கள் இல்லை காலை ஒடித்து விடுகிறார்கள்..

4 years ago (edited) | [YT] | 11