Welcome to 24 News Tamil, your go-to source for all the latest news and updates in the Tamil language. Stay updated on local and international news, politics, entertainment, and more with our informative and engaging videos. Don't miss out on any important updates, subscribe now to stay informed with 24 News Tamil! #24newstamil #24NewsTamil #subscribe

Please Like Share Comment


24 News tamil

1 month ago | [YT] | 1

24 News tamil

1 month ago | [YT] | 3

24 News tamil

1 month ago | [YT] | 4

24 News tamil

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நினைவு பரிசை வழங்கியும் பணி ஓய்வு பெறும் தலைமை இயக்குனர் அவர்களுக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் மத்திய சங்கத்தின் சார்பாகவும் நன்றி கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

3 months ago | [YT] | 0

24 News tamil

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நினைவு பரிசை வழங்கியும் பணி ஓய்வு பெறும் தலைமை இயக்குனர் அவர்களுக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் மத்திய சங்கத்தின் சார்பாகவும் நன்றி கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 👍

3 months ago | [YT] | 3

24 News tamil

3 months ago | [YT] | 0

24 News tamil

*நாகர்கோவில் அருகே சர்க்கஸ் கூடாரத்தில் 50 பவுன் நகையை தவறவிட்ட இளம் பெண்.தவற விட்ட நகையை கோட்டார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் தலைமை காவலர் அணில் குமார் ஆகியோர் கோட்டார் ஆய்வாளர் அருள் பிரகாஷ் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பாராட்டு*.

3 months ago | [YT] | 0

24 News tamil

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டி பகுதியில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி சுற்று சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

3 months ago | [YT] | 1

24 News tamil

திண்டுக்கல் மாவட்டத்தில் NIA அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் கொடைக்கானல் ஆம்பூர் பிரியாணி உரிமையாளர் இன்பத்துல்லா கைது செய்தனர்

.

3 months ago | [YT] | 2

24 News tamil

5 months ago | [YT] | 3