Let's explore A to Z things about everything


Useful Info

உறவுகளுக்கு கனிவான வணக்கங்கள்!

பொது மன்னிப்பில் அபராத தொகை செலுத்தும் இமிகிரேசன் இடத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பதட்டப்படவேண்டாம்!பயப்பட வேண்டாம்.

உடனடியாக எங்களை தொடர்புகொண்டு உங்களது பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவும்!
தினசரி நாம் உதவிக்கொண்டு இருக்கிறோம். இன்றும் கூட! இப்பொழுதும் கூட!
எந்த ஒரு மறைமுக கட்டணமும் இன்றி உங்களுக்கு உதவ நாங்கள் தயார்!
அபராத தொகை செலுத்தி தாயகம் செல்ல இறுதி கட்டம் என்பதால் ஏதாவது சிறு காரணம் இருந்தாலும் உங்களை நிராகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது்

நீங்கள் முதல் நாளே உங்களுக்கான டாக்குமெண்ட்களை சரி செய்து கொள்ளவும்!
நீங்கள் முறையாக சென்றால்
நிராகரிக்க வாய்ப்பு இல்லை!

நிராகரிக்க அதிக வாய்ப்பு!
1. பாஸ்போர்ட் ஜெராக்ஸ் முன் பக்கம் தனியாகவும் கடைசி பக்கம் தனியாகவும் எடுத்துக் கொள்ளவும் ஒரே பேப்பரில் முன்பக்கமும் கடைசி பக்கமும் இருந்தாலும் கூட நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்.
2. பாஸ்போர்ட் ஜெராக்ஸ்
போனில் இருந்து எடுக்காமல் பாஸ்போர்ட்டை கொடுத்து முன்பக்கமும் தனியாவும் கடைசி பக்கம் தனியாவும் புதியதாக எடுத்துக் கொள்ளவும் அழுக்காக இருந்தாலும் நிராகரிக்கப்படுவீர்கள்.
3. பயணச்சீட்டு டம்மியாகவோ இருந்தால் முதல் பக்கம்! அடுத்த பக்கம்! இரண்டையும் எடுத்துச் செல்லுங்கள்!
4. அப்பாயின்மென்ட் காப்பி தெளிவாக இல்லை என்றால் அல்லது அரை குறையாக இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள்
உங்களுக்கு தெளிவுபடுத்தி அனுப்புகிறோம்! அத்தனையும் இருந்து நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள் என்றால் எங்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!
பல இடங்களில் நீங்கள் நிராகரிக்கப்பட்டு வெளியில் வரும்போது உங்களுக்கான ஏஜெண்டுகள் பல மடங்கு விலையுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் !
உங்களது பதட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்!
எந்த பதட்டமும் இன்றி நீங்கள் உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள இறுதி கட்ட சூழலில் உங்களுக்காக உதவுகிறோம்.அயலகம் தன்னார்வலர்கள் குழு மலேசியா! அயலகம் உதவி குழு மலேசியா 010-250 6878

1 year ago | [YT] | 3

Useful Info

Singapore Employment Pass(EP) Update:

The qualifying monthly salary for Employment Pass applicants will go up from S$5,000 to S$5,600. For those in the financial services sector, it will be S$6,200. 

1 year ago | [YT] | 1

Useful Info

Immigration Malaysia is enabling undocumented immigrants who have overstayed their visa to easily leave the country by paying compound fines starting in March 2024. Take advantage of this chance to leave the nation easily.

மார்ச் 2024 முதல், நீண்ட காலமாக விசா காலாவதி ஆகியும் மலேசியாவில் தங்கியிருக்கும்  ஆவணமற்ற வெளிநாட்டினர், அபராதம் செலுத்துவதன் மூலம் எளிதாக நாட்டை விட்டு வெளியேற இமிக்ரேஷன் மலேசியா உதவுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எளிதாக நாட்டை விட்டு வெளியேறவும்.

1 year ago | [YT] | 0

Useful Info

2 years ago | [YT] | 2

Useful Info

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💣😍🤗

2 years ago | [YT] | 2

Useful Info

Wishing all a Happy Singapore National Day 🇸🇬

2 years ago | [YT] | 6

Useful Info

வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன் கோவிட் PCR பரிசோதனைத் தேவையில்லை.

சீனா,தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவிற்கு செல்வோர்க்கும் இது பொருந்தும்.

2 years ago | [YT] | 5

Useful Info

Malaysia Immigration Updates:

Guys .. I heard start today Malaysia immigration will reduce the fine from 3k to 1.5k for overstay or other fine issues . This will be valid until this December...Pls check with your nearest immigration offices.

2 years ago | [YT] | 2

Useful Info

இந்தப் புத்தாண்டில் கடவுள் உங்களுக்கு 12 மாத மகிழ்ச்சியையும், 52 வார இன்பத்தையும், 365 நாட்கள் வெற்றியையும், 8760 மணிநேர நல்ல ஆரோக்கியத்தையும், 525600 நிமிட அன்பையும், 31536000 வினாடிகள் சந்தோசத்தையும் தர வாழ்த்துகிறேன். 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

3 years ago | [YT] | 13

Useful Info

Dear all,

pls take note:

From 01 Oct, if worker took Sinovac-CoronaVac as vaccination, need to take 3 does, only then be considered as fully vaticinated, otherwise NOT allowed to enter Sg

Pls check your worker trip schedule and vaccination status before flying to SG

Thanks

3 years ago | [YT] | 1