அனைவருக்கும் வணக்கம்!. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாண்டி கிராமத்தில் எங்கள் பண்ணை அமைந்துள்ளது . இயற்கை முறையில் காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிர் செய்கின்றோம் . சமூக வலைத்தளங்கள் , யு ட்யூப் போன்றவற்றிலிருந்து நாங்கள் கற்றதை எங்கள் பண்ணையில் செயல்படுத்துகிறோம் . எங்கள் பயணத்தின் கற்றல் ,தேடல் , முயற்சிகள் , பலன்கள் போன்ற அனைத்தையும் இங்கே இந்த ஒளியலை வரிசையில் பதிவு செய்கின்றோம் . பகிர்ந்து கொள்ளாத கற்றல்/அறிவு பலன் அளிக்காது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
Welcome to our channel!. We own a farm land in sithandi village located at chengalpattu district. We are doing vegetable farming in organic way. Whatever we are learning from social media/youtube we are practicing the same here in our farm. We are learning , understanding , exploring about vegetable farming . We will share all the details about our learning, result and understanding here in our channel. Because we strongly believe that the "KNOWLEDGE IS NOTHING IF NOT SHARED"
Shared 55 years ago
1.5K views