Thanks for watching Ramsan Academy

உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால்
அதை உங்களால் சாதிக்கவும் முடியும்

நம் சேனலில் அனைத்து தேர்வுகளும் இலவசமாகவே நடத்திக் கொண்டிருக்கிறோம்
Subscribe like and share

TRB EXAM ,UG TRB,TET PAPER 1 PAPER 2

Free test batch, tamil eligigiblity test, daily ten question,


#lab assistant exam preparation science full material.short cut notes tnpsc and police

SI EXAM TNUSRB ALL EXAMS FREE TEST BATCH beo exam,


Ramsan Academy

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாலும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி 'உள்ளாட்சி அமைப்புகள் தினம்' என்று நிர்ணயித்து, அரசாணை எண்.632, RD & PR(C1) துறையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதைச் செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு

2 days ago | [YT] | 24

Ramsan Academy

ஒரு லிட்டர் வாங்கினான் எவ்வகை ஆகுபெயர்⁉️

1 week ago | [YT] | 80

Ramsan Academy

1 week ago | [YT] | 29

Ramsan Academy

இடிதாங்கியை கண்டறிந்தவர் யார்

1 week ago | [YT] | 81

Ramsan Academy

Today 22.10.2025 Test Reminder🔥
Evening   test time:*
**9.30 PM to 10.00 PM*

Syllabus: பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் ⁉️


குறிப்பு:💥
  பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் வரலாறு படித்து வரவும்

1 week ago | [YT] | 13

Ramsan Academy

வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்இனிய ""தீபாவளி திருநாள்"" நல்வாழ்த்துக்கள்.

2 weeks ago | [YT] | 16

Ramsan Academy

🔴🟢அனைவருக்கும் வணக்கம்
பல்வேறு நிறுவனங்கள் பெயரில் பரிசு கொடுப்பதாகவும் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கான லிங்க்குகள் வரும் அவை அனைத்தும் போலி லிங்குகள் வந்தால் அதை தொடாதீர்கள் யாருக்கும் அனுப்பாதீர்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தனிப்பட்ட தரவுகளும் உங்கள் மொபைலும் உங்கள் வங்கி கணக்கும் ஹேக் செய்யப்பட்டுவிடும் கவனமாக இருங்கள்

2 weeks ago | [YT] | 19

Ramsan Academy

1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்

For more 👇👇👇
AR_TNPSC_ACADEMY YouTube Channel

2 weeks ago | [YT] | 31

Ramsan Academy

Today 17.10.2025 Test Reminder🔥
Evening   test time:*
**9.30 PM to 10.00 PM*

Syllabus: ஏழாம் வகுப்பு அறிவியல் ⁉️


குறிப்பு:💥
  ஏழாம் வகுப்பு அறிவியல் மூன்று பருவங்களும் சேர்த்து படித்து வரவும்

2 weeks ago | [YT] | 2

Ramsan Academy

2 weeks ago | [YT] | 66