மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய கடினமான உழைப்பிற்கான பலன் கிடைக்கும் நாள் நாளை. நிம்மதியாக உறங்குங்கள். உங்களுடைய மனசு நிதானமா இருந்தாலே போதும், தேர்வில் வெற்றி நிச்சயம். தேர்வில் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
பணி நிமித்தம் காரணமாக Test Batch துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும். Tamil and Maths Test Batch February 15 வாக்கில் துவக்கப்படும். நன்றி.
Aakkan Networks
1 year ago | [YT] | 31
View 4 replies
Aakkan Networks
Happy Independence day to all My Brothers & Sisters
1 year ago | [YT] | 996
View 46 replies
Aakkan Networks
Happy Birthday Mr.Maths
1 year ago | [YT] | 653
View 109 replies
Aakkan Networks
TNPSC GROUP 2 Maths Test Batch
Joining Link bit.ly/4cpyx3g
பணம் செலுத்திய பிறகு 6382041869 என்ற எண்ணிற்கு Screenshot அனுப்பவும்.
1 year ago | [YT] | 145
View 14 replies
Aakkan Networks
How to Join Group 2 Maths Test Batch 2024
1 year ago | [YT] | 17
View 0 replies
Aakkan Networks
1 year ago | [YT] | 1,017
View 146 replies
Aakkan Networks
Group 4 தேர்வில் எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடை அளித்துள்ளீர்கள்?
1 year ago | [YT] | 84
View 52 replies
Aakkan Networks
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய கடினமான உழைப்பிற்கான பலன் கிடைக்கும் நாள் நாளை. நிம்மதியாக உறங்குங்கள். உங்களுடைய மனசு நிதானமா இருந்தாலே போதும், தேர்வில் வெற்றி நிச்சயம். தேர்வில் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
1 year ago | [YT] | 155
View 14 replies
Aakkan Networks
பணி நிமித்தம் காரணமாக Test Batch துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும். Tamil and Maths Test Batch February 15 வாக்கில் துவக்கப்படும். நன்றி.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
1 year ago | [YT] | 66
View 16 replies
Aakkan Networks
தைத்திங்கள்💫 பிறக்கையிலே☄️
நா கரும்பை🎋 சுவைக்கயிலே🤤
முகம் 😊நிறைந்த புன்னகையுடன்☺️
பானை 🤩நிரம்ப பொங்கலிலே😀
உங்கள் 🤗மனம்🤓 நிரம்பிடட்டும் மகிழ்ச்சினிலே 🥰
தமிழர் 🌝திருநாளாம்
தைத்திங்கள்☀️ வரும்நாளாம்⚡
உழவர்👩🌾 தமக்கு🧑🌾 உகந்த நாளாம் -எருவை🐂 போற்றும்🫡
பெருநாளாம் 😍
என் மாணவச் செல்வங்களுக்கு தைப்பொங்கல் 🌾நன்னாள் வாழ்த்துகள்☺️☺️☺️ .....🥳
1 year ago | [YT] | 84
View 9 replies
Load more