மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாளுக்கு சென்ற நமது சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த அன்புத்தம்பி #முத்துவீரன் விபத்தில் மரணம்! தம்பியை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கும், தோழர்களுக்கும் நம் அருந்ததியர் சமுதாயம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது வழிகாட்டி,உயிரினும் மேலான அன்பு அண்ணன் தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களிடம் நான் என் தலைமுறையில் முதல் பட்டதாரியாக படித்து பெற்ற BA அரசியல் அறிவியல் பிரிவில் கலையியல் இளையர் பட்டத்தை தலைவர் கையிலிருந்து பெற்று வாழ்த்து பெற்றேன். ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு தங்கை ஓவியஞ்சலி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம்..👍👍👍*
வாழ்த்துக்கள்!!! மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த மாணவி மலர்விழி 590/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மாணவிக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்கள் .
AR SOCIAL MEDIA
#துயரச்செய்தி!
மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாளுக்கு சென்ற நமது சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த அன்புத்தம்பி #முத்துவீரன்
விபத்தில் மரணம்!
தம்பியை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கும், தோழர்களுக்கும் நம் அருந்ததியர் சமுதாயம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
2 weeks ago (edited) | [YT] | 78
View 4 replies
AR SOCIAL MEDIA
சட்டப் படிப்பு பற்றிய ஆலோசனைக்கு
தொடர்புக்கு:7010476879
2 months ago | [YT] | 115
View 4 replies
AR SOCIAL MEDIA
எனது வழிகாட்டி,உயிரினும் மேலான அன்பு அண்ணன் தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களிடம் நான் என் தலைமுறையில் முதல் பட்டதாரியாக படித்து பெற்ற BA அரசியல் அறிவியல் பிரிவில் கலையியல் இளையர் பட்டத்தை தலைவர் கையிலிருந்து பெற்று வாழ்த்து பெற்றேன்.
ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
என்றும் சமூக பணியில்
நாகை.திருவள்ளுவன் மாணவனாக
#ப_அம்பேத்சிவா_BA_அரசியல்_அறிவியல்
மாநில ஊடகப்பிரிவு து.செயலாளர்
தமிழ்ப்புலிகள் கட்சி
3 months ago | [YT] | 174
View 5 replies
AR SOCIAL MEDIA
3 months ago | [YT] | 407
View 16 replies
AR SOCIAL MEDIA
வாழ்த்துக்கள்!!!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு தங்கை ஓவியஞ்சலி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம்..👍👍👍*
3 months ago | [YT] | 229
View 17 replies
AR SOCIAL MEDIA
வாழ்த்துக்கள்!!!
மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த மாணவி மலர்விழி 590/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தைப்
பிடித்துள்ளார். மாணவிக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்கள் .
மதுரை மேயர் நேரில் வாழ்த்தினார்.
3 months ago | [YT] | 151
View 19 replies
AR SOCIAL MEDIA
💙❤️😍
4 months ago | [YT] | 12
View 0 replies
AR SOCIAL MEDIA
👍🏻
4 months ago | [YT] | 58
View 0 replies
Load more