News Shop reviews Movie reviews Politics Current affairs Life style Cinima news Tricks Social responsibility Social awareness Support Vikkitime Chennel
🥇டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் ஒரு பள்ளி மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் எழுந்து ''சார் எனக்கு ஒரு சந்தேகம்'' என்றான்.உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேய் தம்பி அமைதியா இரு உக்காரு என்று மிரட்டினார்.அதற்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏன் அவனை மிரட்டுகிறீர்கள் ''தம்பி இங்க வா என்று கூப்பிட்டு உன் சந்தேகத்தை கூச்சப்படாமல் கேளு''என்றார்.அதற்கு அந்த மாணவன் "சார் நீங்க சலூன் கடைக்கு போகவே மாட்டீங்களா'' ஏன் முடியை வெட்ட மாட்றீங்க எனக் கேட்டவுடன் அந்த பள்ளியே ஒரு நிமிடம் அமைதியாக ஆனது ஆனால் அப்துல் கலாம் மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே தம்பி நல்ல கேள்வி என்று தட்டிக் கொடுத்து பதில் கூறினார்.தம்பி உன் முடியை பார்க்கிறேன் பச்சை பசேர் என்று நெற்பயிர்கள் நிமிர்ந்து நிற்பது போல் இருக்கிறது.என் முடியை பார்க்கிறேன் விளைந்த விளைச்சல் வரப்பில் சாய்ந்து கிடப்பது போல் இருக்கிறது.''மனிதன் வளர்கிறபோது உன் முடியை போல் வளர்ந்து இருக்க வேண்டும் வளர்ந்த பிறகு என் முடியை போல் பணிந்து இருக்க வேண்டும்'' என்று அற்புதமாக பதில் கூறினார்.இந்த நிகழ்வு அந்த பள்ளியில் உள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தது. 🙏ஐயா புகழ் ஓங்குக🙏 #DrAPJAbdulKalam#story#APJAbdulKalam#vikkitime
🧑🎤நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யாவிடம் எப்படி காதலை சொன்னார் தெரியுமா? மேடம் உங்க கால் ஷீட் கிடைக்குமா? சொல்லுங்க சார் எவ்ளோ நாளைக்கு உங்க புராஜக்ட் 70 வருஷம்ன்னு சொன்னாராம். சிறந்த காதல் ஜோடி வாழ்த்துக்கள் பொன்ராம் சார்👍 #பொன்வண்ணன்#சரண்யா#tamilcinma#ponvannan#saranya#tamilcinema ma
📱தொலைபேசியில் இருவரும் அடிக்கடி பேசி கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.வாய்ப்பு இருக்கு🥳முதலமைச்சர் வேட்பாளர் பொறுப்பு யாருக்கு? யாரு விட்டு கொடுக்க போரங்கன்னு தெரியலையே🤔பொறுத்திருந்து பார்ப்போம்🔥 #ntk#tvk#சீமான்#விஜய்#seeman#vijay#tamilnadu#politics
600 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் கல்கி 2898.இந்த திரைப்படத்தில் பிரபாஸ் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகாபடுகோன் பிரேமானந்தம் பசுபதி கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த திரைபடத்தின் டிரெய்லரை தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் விஜயசாந்தி நெட்வொர்க் யூடியூப் சேனல் வெளியிட்டது.ஹிந்தியில் வெளியிட்ட டிரெய்லர் 1 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்த கல்கி 2898 திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 27.06.2025 அன்று ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்கி 2898 வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉 #Kalki#KalkiTrailer#kalki2898#worldcinema#hindi#tamil#telugu#kannada#malayalam
Vikki Time
🔥ஸ்கிரீன் கிழிய போகுது🔥தனுஷ் ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா?
2 months ago | [YT] | 1
View 0 replies
Vikki Time
👩❤️👨பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த இந்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்🎉
#wedding #ThambiRamaiah #arjun #tamilcinema #marriage #love #vikkitime
1 year ago | [YT] | 28
View 2 replies
Vikki Time
🔥நாயகன் மீண்டும் வரார்🔥
தமிழ்சினிமா தவிர்க்க முடியாத பொக்கிஷம்🥇
கவுண்டமணி ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா😎 #கவுண்டமணி #goundamani #othaottumuthaiya
1 year ago | [YT] | 12
View 0 replies
Vikki Time
🥇டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் ஒரு பள்ளி மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் எழுந்து ''சார் எனக்கு ஒரு சந்தேகம்'' என்றான்.உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேய் தம்பி அமைதியா இரு உக்காரு என்று மிரட்டினார்.அதற்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏன் அவனை மிரட்டுகிறீர்கள் ''தம்பி இங்க வா என்று கூப்பிட்டு உன் சந்தேகத்தை கூச்சப்படாமல் கேளு''என்றார்.அதற்கு அந்த மாணவன் "சார் நீங்க சலூன் கடைக்கு போகவே மாட்டீங்களா'' ஏன் முடியை வெட்ட மாட்றீங்க எனக் கேட்டவுடன் அந்த பள்ளியே ஒரு நிமிடம் அமைதியாக ஆனது ஆனால் அப்துல் கலாம் மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே தம்பி நல்ல கேள்வி என்று தட்டிக் கொடுத்து பதில் கூறினார்.தம்பி உன் முடியை பார்க்கிறேன் பச்சை பசேர் என்று நெற்பயிர்கள் நிமிர்ந்து நிற்பது போல் இருக்கிறது.என் முடியை பார்க்கிறேன் விளைந்த விளைச்சல் வரப்பில் சாய்ந்து கிடப்பது போல் இருக்கிறது.''மனிதன் வளர்கிறபோது உன் முடியை போல் வளர்ந்து இருக்க வேண்டும் வளர்ந்த பிறகு என் முடியை போல் பணிந்து இருக்க வேண்டும்'' என்று அற்புதமாக பதில் கூறினார்.இந்த நிகழ்வு அந்த பள்ளியில் உள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தது. 🙏ஐயா புகழ் ஓங்குக🙏 #DrAPJAbdulKalam #story #APJAbdulKalam #vikkitime
1 year ago | [YT] | 6
View 0 replies
Vikki Time
🧑🎤நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யாவிடம் எப்படி காதலை சொன்னார் தெரியுமா? மேடம் உங்க கால் ஷீட் கிடைக்குமா? சொல்லுங்க சார் எவ்ளோ நாளைக்கு உங்க புராஜக்ட் 70 வருஷம்ன்னு சொன்னாராம்.
சிறந்த காதல் ஜோடி வாழ்த்துக்கள் பொன்ராம் சார்👍 #பொன்வண்ணன் #சரண்யா #tamilcinma #ponvannan #saranya #tamilcinema ma
1 year ago | [YT] | 13
View 0 replies
Vikki Time
🎬இந்த படத்துக்கு யாரெல்லாம் வெயிட்டிங்🔥ராயன் தனுஷின் 50வது திரைபடம்.இந்த படத்தை தனுஷே எழுதி இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #dhanush #raayan #dhanushdirector #dhanushactor #tamilcinema
1 year ago | [YT] | 4
View 0 replies
Vikki Time
🎥22 வருடங்களில் 50 திரைப்படங்கள்🔥
தனுஷ் நடித்ததில் உங்களுக்கு பிடித்த திரைபடம் எது? #dhanush #actordhanush #actor #tamilcinema
1 year ago | [YT] | 4
View 0 replies
Vikki Time
🎥வளர்சின்னா இப்படி இருக்கனும்🔥விஜய் சேதுபதி நடித்த 50 படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது?
#vjs #விஜய்சேதுபதி #vijaysethupathi #pizza #maharaja #vjs50 #tamilcinema #vikkitime
1 year ago | [YT] | 4
View 0 replies
Vikki Time
📱தொலைபேசியில் இருவரும் அடிக்கடி பேசி கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.வாய்ப்பு இருக்கு🥳முதலமைச்சர் வேட்பாளர் பொறுப்பு யாருக்கு? யாரு விட்டு கொடுக்க போரங்கன்னு தெரியலையே🤔பொறுத்திருந்து பார்ப்போம்🔥 #ntk #tvk #சீமான் #விஜய் #seeman #vijay #tamilnadu #politics
1 year ago | [YT] | 9
View 3 replies
Vikki Time
600 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் கல்கி 2898.இந்த திரைப்படத்தில் பிரபாஸ் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகாபடுகோன் பிரேமானந்தம் பசுபதி கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த திரைபடத்தின் டிரெய்லரை தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் விஜயசாந்தி நெட்வொர்க் யூடியூப் சேனல் வெளியிட்டது.ஹிந்தியில் வெளியிட்ட டிரெய்லர் 1 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்த கல்கி 2898 திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 27.06.2025 அன்று ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்கி 2898 வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
#Kalki #KalkiTrailer #kalki2898 #worldcinema #hindi #tamil #telugu #kannada #malayalam
1 year ago | [YT] | 10
View 0 replies
Load more