தரணி போற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகில் அமைய பெற்று திருவூறல் எனும் அழைக்கப்படும் தக்கோலம் கிராமத்தில் பக்தனின் அன்பை ஏற்று வெவ்வேறு பெயரில் தன் சொந்தகளோடு அவதரித்தும், பக்தனுக்கு அடிபணிவதும், அன்பு செய்வதும், இறைவனின் திருவிளையாடல்.. அதிலும் தன் பக்தர்களை குளிர்விப்பதற்காக "சந்திர ஸ்தலம்" எனும் அழைக்கப்படும் அருள்மிகு இரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வர் ஆலயத்தில் எழுந்தருளி பங்குனித் திருகாட்சியின் நாயகர்களாய், அம்மையும், என் அப்பன் ஈசனும் நம் நகர் வாழ் மக்களின் அகக்கண்களுக்கு தன் அருளை வழங்குகின்றனர்
Shared 8 months ago
24 views