இந்த சேனலில் உங்கள் அறிவுக்கு தீணி போடும் வகையில் புதிர்களும் கேள்விகளும் அறிவுசார்ந்த வீடியோக்களும் பதிவேற்றப்படும். உங்கள் அனைவரின் பேராதரவுடன் தொடர்ந்து இயங்குவோம்.

Jumble Tamizh is an Entertainment & Educational channel. There will be videos with puzzles and narrations and also Educations related Videos.
Subscribe and join our Family. Your support means a lot for us.





Jumble Tamizh

ஒரு மனிதன்
திங்கட்கிழமை அன்று ஒரு ஊருக்கு போனான்.
அவன் அங்கே 3 நாட்கள் தங்கி,
இரண்டு நாட்களுக்கு முன் திரும்பி வந்தான்.
அவன் எந்த நாளில் திரும்பி வந்தான் ?

1 month ago | [YT] | 1

Jumble Tamizh

நண்பர்களே, உங்க பணத்தை மிச்சப்படுத்த ஒரு புது முயற்சி! 💰

✅ Daily Amazon/Flipkart Deals
✅ 90% Discount Alerts
✅ Exclusive Coupons
👇 Join Now & Save Money: 👇

[ t.me/SmartShoppeOffers ]

1 month ago | [YT] | 0

Jumble Tamizh

t.me/SmartShoppeOffers

மக்களே! 👋
Amazon, Flipkart-ல நாம வாங்கும் பொருட்களுக்கு நிறைய Hidden Offers மற்றும் Coupons இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? 🤔
பல சமயம் 1000 ரூபாய் பொருட்கள் வெறும் 200, 300 ரூபாய்க்கு ஆஃபர்ல வரும். ஆனா அது நமக்குத் தெரியாமலே போயிடும். 📉
இனிமே கவலை வேண்டாம்! இது போன்ற Loot Deals மற்றும் Price Drops பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம புது Telegram Channel-ல ஜாயின் பண்ணுங்க. 👇
✅ Link in First Comment & Pinned! 📌
(100% Free & Safe)
மிஸ் பண்ணிடாதீங்க, இப்போவே ஜாயின் பண்ணுங்க! 🚀

1 month ago | [YT] | 0

Jumble Tamizh

கலைந்துள்ள தாவரம் மற்றும் மூலிகைகள் பெயர்கள் கண்டுபிடிங்க ‪@JumbleTamizh‬

எட்டு மூலிகைகள் பெயர்கள் கலைந்துள்ளது கண்டுபிடிக்க முடியுமா ?

முடிந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

2 months ago | [YT] | 0

Jumble Tamizh

இத முழுசா பாருங்க End Twist

2 months ago | [YT] | 1

Jumble Tamizh

இது யார் ? கமென்ட்ல சொல்லுங்க
Subscribe ‪@JumbleTamizh‬

2 months ago | [YT] | 1

Jumble Tamizh

புதிர்‌ வினா‌ :
ஒரு விளையாட்டுப் போட்டியின் முடிவில், வெற்றியாளர்களுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்க பொருள் எது ?

3 months ago | [YT] | 4

Jumble Tamizh

‪@JumbleTamizh‬ 💥 ஓரே எழுத்தில் இரண்டு வார்த்தைகள்! | 99% பேர் தோற்ற தமிழ் புதிர் விடுகதை | விடுபட்ட எழுத்து சவால்

#ஓர்எழுத்துஇரண்டுசொற்கள் #தமிழ்விடுகதை #விடுபட்டஎழுத்து #புதிர் #தமிழ்புதிர் #சவால் #BrainTeaserTamil #TamilRiddles #ஒருஎழுத்துஇரண்டுவார்த்தைகள் #புதிர்விடை

3 months ago | [YT] | 0

Jumble Tamizh

காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?

3 months ago | [YT] | 3