NALAMVALAM88

1 year ago | [YT] | 1

NALAMVALAM88

1 year ago | [YT] | 0

NALAMVALAM88

1 year ago | [YT] | 0

NALAMVALAM88

அனைவரும் சனிக்கிழமை ஹனுமன் ஆசிர்வாதம் பெற்று நலமுடன் வாழ்வோம்
https://youtu.be/OLMfWV3eAnk?si=oI9il...

1 year ago | [YT] | 1

NALAMVALAM88

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

*🚩🕉ஸ்ரீ ராமஜெயம்🕉🚩*

*🕉🪷தின காயத்ரி🪷🕉*

*🪷14/04/2024🪷*

*🕉 ஞாயிற்றுக்கிழமை 🕉*


*🕉 விநாயகர் ஸ்துதி🕉*

*🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்*
*ப்ரஸந்த வதநம் த்யாயேத்*
*சர்வ விக்நோப சாந்தயே*



*🔯 விநாயகர் காயத்ரி*

*ஓம் தத்புருஷாய வித்மஹே*
*வக்ர துண்டாய தீமஹி*
*தந்நோ தந்தி: ப்ரசோதயாத்*



*🔯கிழமை காயத்ரி*

*🪷ஆதித்யன் (சூரியன்)*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய: ப்ரசோதயாத்



*🕉️ திதி  காயத்ரி*

*🪷6மஹா வஜ்ரேஸ்வரி*

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா: ப்ரசோதயாத்.



*🕉️ நட்சத்திர காயத்ரி*



*🪷5,மிருகசீரிஷம் நட்சத்திரம்*
(05:17am வரை)

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்



*🪷6,திருவாதிரை நட்சத்திரம்*

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா' ப்ரசோதயாத்



*🔯நவகிரக மந்திரம்*

*ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச*
*குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நம:*



*😇சந்திராஷ்டமம்😇*

*🪷 சுவாதி 🪷*


🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

1 year ago | [YT] | 2