AMC SUPER SPECIALITY HOSPITAL



AMC SUPER SPECIALITY HOSPITAL

AMC சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருப்பூர்

டயாலிசிஸ் நோயாளிகளுக்கான இலவச சிறுநீரக ஆலோசனை மற்றும் டயாலிசிஸ் அனுபவ முகாம்


📅 தேதி: 26 அக்டோபர் 2025, ஞாயிற்றுக்கிழமை
🕘 நேரம்: காலை 10:00 மணி – மதியம் 2.00 மணி
📍 இடம்: AMC Super Speciality Hospital,
பல்லடம் மெயின் ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர்


பயன்பெறுபவர்கள் :
டயாலிசிஸில் சிகிச்சை மேற்கொண்டு வரும் சிறுநீரக நோயாளிகள்


சிறுநீரக சிறப்பு மருத்துவர்
Dr. பூபாலன்
MBBS, MD (Internal Medicine) JIPMER, DM (Nephrology) AIIMS


முகாமின் சிறப்பும்சங்கள்

🩺 இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஆலோசனை

🧪 இலவச பரிசோதனைகள்:
Sugar, CBC, Urea, Creatinine, Serum Electrolytes, Serum Albumin, AST, ALT

🏥 உயர்தர டயாலிசிஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன சிகிச்சை முறைகளின் நேரடி பார்வை மற்றும் அவைகள் குறித்து சிறுநீரக நிபுணருடன் நேரடி கலந்துரையாடல்.


எங்கள் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் அனைத்து டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. High-Flux Dialyzer மற்றும் Hemodiafiltration (HDF) தொழில்நுட்பம் பயன்படுத்தி, Fresenius 5008 HDF இயந்திரம் மூலம் CKD நோயாளிகளுக்கு உயர்தரமான டயாலிசிஸ் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இந்த நவீன வசதி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் AMC மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.


💠AMC டயாலிசிஸ் பிரிவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

✅ முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் & தனியார் காப்பீடு திட்டம் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது
✅ அடிப்படை டயாலிசிஸ் முதல் மேம்பட்ட டயாலிசிஸ் வரை — அனைத்து வித டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது
✅ AAMI & EU தரநிலை அடிப்படையில் RO நீர் சுத்திகரிக்கப்பட்டு டயாலிசிஸ்க்கு பயன்படுத்தப்படுகிறது
✅ 24×7 செயல்படும் டயாலிசிஸ் பிரிவு
✅ ஒவ்வொரு படுக்கைக்கும் டிவி, 2 நோயாளிகளுக்கு ஒரு அனுபவம்மிக்க டயாலிசிஸ் டெக்னீஷியன், பத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள்


youtube.com/shorts/TjiQxkDzPB...


முன்பதிவுக்கு:
📱 8 999 777 444 | 93449 07949


#dialysis#amchospital#nephrology#tirupur#renaltransplant#kidney

2 months ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

வலது பக்கம் வயிற்றுவலி என்றாலே அப்பெண்டிக்ஸ் பிரச்சனையா?
அப்பெண்டிசைட்டிஸ் வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் வரும்?
வயிற்று வலி, வாந்தி, குமட்டல், உடல் சூடு... இதெல்லாம் பொதுவா இருக்கக்கூடியதா? இல்ல அப்பெண்டிக்ஸ் சிக்னலா?

இந்த வீடியோவில் Dr. Om Prakash sir நிஜமான அப்பெண்டிக்ஸ் அறிகுறிகள் மற்றும் எப்போது மருத்துவரை அணையணும் என்பதைக் கூறறார். இது உங்கள் உடல்நிலைக்கு அவசியமான ஒரு விஷயம்!

6 months ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

Appendix பற்றிய எல்லா விஷயங்களுக்கும் இந்த வீடியோ ல பாக்கலாம்.

Appendix எனது என்ன? அது எங்க இருக்குது?
ஏன் சிலருக்கு அப்பெண்டிக்ஸ் பிரச்சனை வருது?
இது வயிற்று வலியா? இல்லையெனில் அதுக்கு மேலானதா?

6 months ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

படர்தாமரை முழு விளக்கம் - DR. ABINAYA
Consultant Dermatologist & Cosmetologist

படர்தாமரை காரணங்கள் & அறிகுறிகள்

#amc #superspecialityhospital #tirupur #diabetes #fungalinfection #athletesfoot #skin #fungal #fungus #homeopathy #treatment #psoriasis #skincare #eczema #acne #fungalnail #dermatologist

1 year ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

படர்தாமரை முழு விளக்கம் - DR. ABINAYA
Consultant Dermatologist & Cosmetologist

படர்தாமரை காரணங்கள் & அறிகுறிகள்

#amc #superspecialityhospital #tirupur #diabetes #fungalinfection #athletesfoot #skin #fungal #fungus #homeopathy #treatment #psoriasis #skincare #eczema #acne #fungalnail #dermatologist

1 year ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

சொரியாசிஸ் முழு விளக்கம் - Dr. அபிநயா (தோல் நோய் மருத்துவர்) - AMC மருத்துவமனை
#psoriasis #dermatologist #psoriasis #skincare #dermatologist #amc #doctors #healthcare #tirupur #superspecialityhospital

1 year ago | [YT] | 0

AMC SUPER SPECIALITY HOSPITAL

படர்தாமரை முழு விளக்கம் - DR. ABINAYA
Consultant Dermatologist & Cosmetologist

படர்தாமரை காரணங்கள் & அறிகுறிகள்

#amc #superspecialityhospital #tirupur #diabetes #fungalinfection #athletesfoot #skin #fungal #fungus #homeopathy #treatment #psoriasis #skincare #eczema #acne #fungalnail #dermatologist

1 year ago | [YT] | 0