வணக்கம், நாங்கள் வாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘வாசகசாலை’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். எங்கள் அமைப்பு சார்பாக மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள், முழுநாள் இலக்கிய அரங்குகள், திரைப்பட கலந்தாய்வு அரங்குகள் மற்றும் பல்வேறு வகையான கூட்டங்களை டிசம்பர் – 2014-ல் இருந்து சென்னையில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கும் , எழுத்தாளர்களுக்கும் வாசகசாலை முப்பெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கிறோம். அதோடு வாசகசாலை பதிப்பகமாக செயல்படுகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளோடு புதிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.




Vasagasalai

வாசகசாலை வழங்கும், 'மேடை உரை பயிற்சிப் பட்டறை'

நெறியாளர்: ஜா.ராஜகோபாலன்

நாள்: 13/8/23 - ஞாயிறு - காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.

ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும்.

வாட்ஸப்: 9942633833 / 9790443979.

2 years ago | [YT] | 2

Vasagasalai

ஆதவன் ♥

2 years ago | [YT] | 9

Vasagasalai

நவீன கவிதை குறித்த பயிலரங்கம் #workshop #poem #kavithai #vasagasalai #ilangokrishnan #ponniyinselvan

2 years ago | [YT] | 3

Vasagasalai

டிசம்பர் (2022) மாத புரவி இதழில் எழுத்தாளர் கவிதைக்காரன் இளங்கோ வின் சிறுகதை, 'யூ டர்ன்' வெளிவந்துள்ளது. நேற்று Be4books இல் நடந்த வாசகசாலை நிகழ்வில் அவரிடம் இதழை நேரில் வழங்கினோம் ❤️

மகிழ்ச்சி ❤️

தொடர்புக்கு: 9942633833, 9790443979

#புரவி
#வாசகசாலை

2 years ago | [YT] | 11

Vasagasalai

வண்ணநிலவன் ♥ #dailyquotes #tamilquotes #quotesdaily #vasagasalai

2 years ago | [YT] | 15