We are very much a Pleasure to meet our Lovable Hearts💖 through Dr.ASK24 News YouTube📹 Channel🙏🙏🙏!
Attitude - Skill – Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு
ஒரு சரியான அணுகுமுறையின் மூலமே எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய முடியும். திறனாய்வு என்பது ஒரு செயலை செம்மையாக செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. திறனாய்வுக்கு அணுகுமுறை மிகவும் அவசியமானது. அனுபவத்தால் மற்றும் கல்வியினால் கிடைக்கும் செயல்திறன் அறிவு. ஒரு மனிதன் சிறந்த அறிவாளியாக இருப்பாய் ஆனால் அவன் ஒரு நல்ல அணுகுமுறை கொண்டவனாகவும் செயல்திறன் உடையவனாகவும் திகழவேண்டும், ஆகையால்தான் அவன் வெற்றி பெற்றவனாக நிலைநாட்ட முடியும்.
இங்கு கல்வி, அரசியல், நில அமைப்பு, சமயம் மற்றும் சினிமா போன்ற அனைத்து விதமான அறிவுசார்ந்த, திறனாய்வு மிக்க ஒரு சிறந்த அணுகுமுறையோடு உங்கள் முன் படைப்பதற்கு காத்திருக்கிறோம்.
******************************************************************************
கற்போம்!
கற்பிப்போம்!!
கல்லாமையை இணைந்து ஒழிப்போம்!!
அறிவோம்!
அறியச் செய்வோம்!!
அறியாமையை கல்வி கொண்டு நிரப்புவோம்!!


Dr.ASK24 News

பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழவர்களின் பெருமிதத்தை பறைசாற்றும் உன்னதத் திருநாள் பொங்கல். இந்நாள், உழவை மதிப்பதோடு மட்டுமன்றி, விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் பசுக்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விழாவாகத் திகழ்கிறது. இயற்கையின் மீதான நன்றியுடனும், மனநிறைவுடனும், மலர்ந்த முகத்துடனும் இந்தப் பொங்கலை மகிழ்ந்து கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது கனிவான, இனிமையான பொங்கல் நல்வாழ்த்துகள்!

1 day ago | [YT] | 3

Dr.ASK24 News

பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழவர்களின் பெருமிதத்தை பறைசாற்றும் உன்னதத் திருநாள் பொங்கல். இந்நாள், உழவை மதிப்பதோடு மட்டுமன்றி, விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் பசுக்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விழாவாகத் திகழ்கிறது. இயற்கையின் மீதான நன்றியுடனும், மனநிறைவுடனும், மலர்ந்த முகத்துடனும் இந்தப் பொங்கலை மகிழ்ந்து கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது கனிவான, இனிமையான பொங்கல் நல்வாழ்த்துகள்!

2 days ago | [YT] | 4

Dr.ASK24 News

ஒருவர் வர்ம புள்ளியில் அடிபட்டு மயக்கமடைந்தால், அவரை எழுப்ப எதை கையாள வேண்டும்?

1 week ago | [YT] | 1

Dr.ASK24 News

கால்களில் அமைந்துள்ள வர்மப் புள்ளிகளின் எண்ணிக்கை?

1 week ago | [YT] | 0

Dr.ASK24 News

உடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள 'கொண்டைக்கொல்லி' வர்மம் எங்குள்ளது?

2 weeks ago | [YT] | 1

Dr.ASK24 News

வர்ம பாதிப்புக்கு உள்ளான ஒருவரை மீட்டெடுக்கப் பயன்படும் முறை எது?

2 weeks ago | [YT] | 1

Dr.ASK24 News

தலையில் அமைந்துள்ள வர்மப் புள்ளிகளின் எண்ணிக்கை என்ன?

2 weeks ago | [YT] | 0

Dr.ASK24 News

வர்மக்கலையின் ஒரு பிரிவான 'நோக்கு வர்மம்' எதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது?

2 weeks ago | [YT] | 0

Dr.ASK24 News

தொடுவர்மங்களின் எண்ணிக்கை யாது?

2 weeks ago | [YT] | 3

Dr.ASK24 News

உயிருக்கு உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடிய வர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

2 weeks ago | [YT] | 0