தமிழ் தூறல் (tamizh thooral)

படித்ததில் பிடித்தது. படிக்க படிக்க வாழ்க்கை இனிக்கும், இனிமைக்கு இசையால் இணைந்திருப்போம். இணைதல் என்பது இன்ப துன்பங்களின் பகிர்வு. பகிர்தல் என்பது துன்பத்தின் குறைப்பு இன்பத்தின் இரட்டிப்பு. இன்பமான வாழ்க்கைக்கு நற்சிந்தனை. நல்ல சிந்தனைக்கு நல்ல புத்தகம். புத்தகம் படிக்க....