M.m.மதியழகன் M.m.மதியழகன்

தஞ்சை M.m.மதியழகன் தப்பாட்ட கலைக்குழு (தொடர்புக்கு)8754730432 பறையாட்டம்: என்பது தமிழர்களின் பாரம்பரியமான கலையாகும்.
பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும் ,தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறை.
இது பறை என்னும் இசைக்கருவியை கொண்டு இசைக்க படுவதால் காலப்போக்கில் பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.



தஞ்சை M.m.மதியழகன் தப்பாட்டக்கலைகுழு மற்றும் நிகழ்ச்சிகள்
பறையாட்டம்
ஒயிலாட்டம்
காளை ஆட்ட
மயிலாட்டம்
சிலம்பாட்டம்
கரகாட்டம்
புலி ஆட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
காளி ஆட்டம்
கருப்ப ஆட்டம்
பொம்மையாட்டம்



இந்த கலைகள் தமிழ் மண்ணின் பாரம்பரிய கலைகள் ஆகும்

~-~~-~~~-~~-~