Makkal Thondan VSB

DMK Kovai West Regional Secretary | Karur District DMK Secretary | MLA of Karur | Over 25 years of dedicated public service | People Leader.


Makkal Thondan VSB

தீ பரவட்டும்!

இந்தி திணிப்பு எதிர்ப்பு போர் மற்றும் அண்ணா மறைந்து 50’ஆண்டுகளை கடந்தும் அச்சொல் அவர்களுக்கு இன்னும் எரிகிறது; அதனால் கருத்துரிமையை காலில் போட்டு நசுக்கலாம் என நினைக்கிறார்கள்; ஆனால், இது அண்ணா பற்ற வைத்த நெருப்பு என்றென்றும் மேல் நோக்கித் தான் எரியும்! உங்களை எந்நாளும் சுடும்!
#dmk #Annadurai

23 hours ago | [YT] | 111

Makkal Thondan VSB

அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்!

#என்றென்றும்_அண்ணா

23 hours ago | [YT] | 124

Makkal Thondan VSB

சட்டமன்றத்தில்தான் நேருக்கு நேர் பேசலாமே அங்கே முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வெளிநடப்பு என புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு Open challenge என பீலா தேவையா
@EPSTamilNadu
?

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்கள்

#AdmkFails

1 week ago | [YT] | 169

Makkal Thondan VSB

ஒன்றிய அரசின் தரவரிசைகளில் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்மதான். நெஞ்சை நிமிர்த்தி, காலரைத் தூக்கி தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இதில் 5% ஆவது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் Challenge!

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள்

#DMK4TN

2 weeks ago | [YT] | 170

Makkal Thondan VSB

சமத்துவ நாயகன்
#DMK #DMK4TN #MKStalin #UdhayanidhiStalin #SenthilBalaji

2 weeks ago | [YT] | 224

Makkal Thondan VSB

மதவெறியால் இந்தியாவை துண்டாட நினைக்கும் இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக உண்மையான இந்தியர்கள் அனைவரும் அணி திரள வேண்டிய காலம் உருவாகியுள்ளது. ஒன்றுபடுவோம். பாசிச கும்பலை விரட்டியடிப்போம்!
#DMK #DMK4TN #MKStalin #UdhayanidhiStalin #SenthilBalaji

2 weeks ago | [YT] | 61

Makkal Thondan VSB

போலி விவசாயி பழனிசாமி!




#AdmkFails

2 weeks ago | [YT] | 177

Makkal Thondan VSB

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில், சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில், புதிதாகக் கட்டப்படும் "தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு" மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்.

#DMK4TN

3 weeks ago | [YT] | 113

Makkal Thondan VSB

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை எதிர்த்து, அவரது புகைப்படங்களை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

#BJPFails

3 weeks ago | [YT] | 94

Makkal Thondan VSB

தமிழ்ப் பெண்களை வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர்தான் திராவிட நாயகர் திரு
@mkstalin
அவர்கள்!

#தலையங்கம்

3 weeks ago | [YT] | 86