Manamae Nee Puthithaagu

Dear friends welcome to our channel. Our aim is to deliver short message of Hope through Jesus Christ. Spread the word and be a blessing. God bless


Manamae Nee Puthithaagu

இதுவே என்னுடைய அனுதின ஜெபமாக இருக்கிறது.

ஆண்டவரே, இந்த நாள் முழுவதும்  நான் தவறான எதையும் செய்து பாவத்தில் விழாதபடி உம் வார்த்தைகள் என்னை காக்கட்டும். ஆமேன்

9 months ago | [YT] | 3

Manamae Nee Puthithaagu

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்

கிருபையினாலே _____________கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.

2 years ago | [YT] | 1

Manamae Nee Puthithaagu

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே சுகவீனம் நிமித்தமாக இப்போது நான் பேச முடியாத நிலையில் உள்ளேன். ஆகவே என்னுடைய குரல் இயல்பான நிலைக்கு திரும்பும் வரை short messages பதிவு செய்ய இயலவில்லை. தயவு செய்து எனக்காக ஜெபிக்கவும். கர்த்தர் தாமே உங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.

2 years ago | [YT] | 4