ஸ்ரீ சின்னமாரியம்மன் திருகோவில் கொடைக்கானல்

சித்தர்கள் வாசம் செய்யும் அன்னை இருப்பிடம்.....தெய்வத்தின் இருப்பிடம் ..... அவள் அருளைத் தேடி அவள் அன்பை தேடி வாருங்கள் சின்ன மாரியம்மன் ஆலயத்திற்கு


ஸ்ரீ சின்னமாரியம்மன் திருகோவில் கொடைக்கானல்

நித்தமும் உந்தன் அடிபணியும்
புத்தியை எனக்குத் தந்திடுவாய் தாயே சின்னமாரி...
உத்தமியே என்னுள்ளிருந்து
சத்தியமாய் நீ ஒளிதருவாய் தாயே சின்னமாரி ...

2 years ago (edited) | [YT] | 12