பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில் இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே
தேர்வென்பது போருக்கான பயணமல்ல பயங்கொளாது நிதானியுங்கள் இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது அச்சம் அகலுங்கள்..
திட்டமிட்டு நேரம்செலவழியுங்கள் பதட்டம் தவிருங்கள் எதிர்பாரா கேள்வி வந்திடுமோ என முன்னமே யோசனையில் ஆழ வேண்டாம் யாவும் அறியலாம் தெளிந்த மனநிலையில் தேர்வில் வெற்றி பெறுவதற்க் என்னுடைய வாழ்த்துக்கள்.
Education Zone 360
பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்
இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே
தேர்வென்பது போருக்கான பயணமல்ல
பயங்கொளாது நிதானியுங்கள்
இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது
அச்சம் அகலுங்கள்..
திட்டமிட்டு நேரம்செலவழியுங்கள்
பதட்டம் தவிருங்கள்
எதிர்பாரா கேள்வி வந்திடுமோ என முன்னமே யோசனையில் ஆழ வேண்டாம்
யாவும் அறியலாம் தெளிந்த மனநிலையில் தேர்வில் வெற்றி பெறுவதற்க் என்னுடைய வாழ்த்துக்கள்.
@EducationZone360
9 months ago | [YT] | 0
View 0 replies