Watch our career counseling and educational guidance videos in tamil

Vivegam channel

பள்ளி சிறுமிகளை ஆபாசமாக பேசும் யூட்யூப் சேனல்கள் தவறான கருத்துகளை பரப்பும் ஊடகங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்...

Proofs which show the allegations are fake👇🏻

(1) RTI report on Isha NOT being on forest land

thecommunemag.com/isha-foundation-has-not-encroach…

news18.com/news/india/no-land-encroachment-intrusi…

(2) RTI report on Isha NOT being on elephant corridor

thecommunemag.com/isha-foundation-has-not-encroach…

news18.com/news/india/no-land-encroachment-intrusi…

(3) Isha Home school students and parents talking about their good experience

x.com/mirchiarvind/status/1847531935465083237

x.com/shilpapoet/status/1847964818843509060?s=46&t…

(4) Isha Home School's statement on Yamini and the baseless sexual harassment allegations

x.com/ishafoundation/status/1847691132009841058

(5) Tamil Nadu Police gives Clean Report to Isha Foundation in Missing Volunteers case

lawtrend.in/tamil-nadu-police-gives-clean-report-t…

(6) Isha Crematorium not even operational

thehindu.com/news/national/tamil-nadu/isha-foundat…

(7) Supreme court dismissing Habeus Corpus case regarding lady monks

ndtv.com/india-news/in-big-relief-for-sadhguru-sup…

(8) IHS teachers sharing experience
x.com/lasttimesg/status/1847836025160184024?s=46&t…

(9) Police report details

timesofindia.indiatimes.com/city/coimbatore/no-ill…

(10) Why crematorium?

It was asked by the local villagers. They want actions to be taken against people who are spreading rumours about it.

www.thehindu.com/news/cities/Coimbatore/villagers-…

1 year ago | [YT] | 2

Vivegam channel

பெண்களுக்கான வேலைவாய்ப்பு திருச்சி ரானே கம்பெனி வழங்குகிறது கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அதில் உள்ள கான்டக்ட் நம்பரை அணுகவும்..

1 year ago (edited) | [YT] | 1

Vivegam channel

🔥🔥🔥

1 year ago | [YT] | 2

Vivegam channel

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான சிறப்பு கட்டணம் இல்லா 100 நாட்கள் பயிற்சி மற்றும் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்க உள்ளது இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வுகள் கலந்து கொள்ளலாம்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

1 year ago (edited) | [YT] | 1

Vivegam channel

நண்பர்களே... பெங்களூரில் புதிய டொயோட்டா ஆலை திறப்பு... தொடக்க விழா தொடங்கியது ..

அனைத்து ஐடிஐ மற்றும் டிப்ளமோ மாணவர்களுக்கும் தெரிவிக்கவும், நேர்காணல் 28.08.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறும்... அவற்றில் தேர்ச்சி பெற்றால் நேரடித் தேர்வு..
நேர்காணல் இல்லை.

மாதம் 35000 சம்பளத்துடன் 1 வருட பயிற்சி. பயிற்சிக்குப் பிறகு ஆரம்ப சம்பளம் மாதம் 46000 ஆக இருக்கும். தயவு செய்து உங்கள் பட்டியலில் பரப்புங்கள்,

தேவைப்படுபவர்கள் கார்ப்பரேட் HR சௌமியாவை தொடர்பு கொள்ளவும்..
PH: 9741927426, 99869 65025:

டொயோட்டா ஜிக்
இது தொடர்பாக எந்த உதவிக்கும் நாகேந்திரனை அழைக்கவும்
9845005321.

2 years ago | [YT] | 2

Vivegam channel

*அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது*. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… *பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம்*. அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

*இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்*

aravind.org/mlop-recruitment/#1615894571217-581932…

*பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்*.

நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
• ஆதார் அட்டை ((Original + Xerox copy)
• Transfer Certificate – TC (Original + Xerox copy)

2 years ago | [YT] | 3

Vivegam channel

BHEL Free Welding Training

3 years ago (edited) | [YT] | 3

Vivegam channel

Food safety officer Vacancies

4 years ago | [YT] | 6

Vivegam channel

Arrear Exam
NEWS18 TAMIL
LAST UPDATED: SEPTEMBER 24, 2021, 15:25 IST

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001-2002 ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3 வது பருவத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத செப்டம்பர் 24 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் .

தேர்வர்கள் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 years ago | [YT] | 2

Vivegam channel

News » Tamil-Nadu »20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு!
20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு!
தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும்

Arrear Exam
NEWS18 TAMIL
LAST UPDATED: SEPTEMBER 24, 2021, 15:25 IST

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001-2002 ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3 வது பருவத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத செப்டம்பர் 24 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் .

தேர்வர்கள் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 years ago | [YT] | 4