அகத்தியம் டிவி
🙏🏻 🔥🌼🌸🌺🔥🙏🏻
இந்திய சித்தர்கள் ஜீவசமாதிகள் குருபூஜை விவரங்கள் மற்றும் சித்தர்களுடைய மெய்யியல் புலமைகளை தெரிந்து கொள்ளுதல்
🙏🏻 Subscribe
👍 Like button
Share me 🧡💛❤️
Thanks for watching all friends devotees 🎉
ஆதரவு தந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உறவினர்களுக்கும் நன்றி கலந்த அடியேன் 🙏🏻
அனைவருக்கும் சித்தரின் ஆசிர்வாதங்களும் கிடைக்க மனமார்ந்த தங்களுக்காக பிரார்த்தனை நடைபெறும் 🙏🏻
Agathiyam Tv அகத்தியம் டிவி
112 ஆவது ஆண்டு மகா குருபூஜை விழா5.5.2025🚩
ஸ்ரீ சித்தர் ஆறுமுக சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோயில்
ஓட்டேரி மயானத்தில் சென்னை
1 month ago (edited) | [YT] | 6
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அகத்தியம் 🔥
பாரத இந்தியாவின் பசுந்தோன்றல் சித்திரை திருவாதிரை தோன்றிய மகா வல்லபம் பெற்ற அனுக்கிரக அடியான் வைணவத் தென்றல்குருநாதர் ராமானுஜர் தாசன் ஜெயந்தி விழா 2..5.2025🚩
🌸🌺🌼
1 month ago | [YT] | 9
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அகத்தியம் 🔥
பாரத இந்தியாவின் ஞான பொக்கிஷம் சித்திரை திருவாதிரையில் உதித்த சக்தி பீட ஆச்சாரிய சைவ தென்றல் குருநாதர் ஸ்ரீ ஆதி சங்கரர் மகா ஜெயந்தி விழா2.5.2025🚩
1 month ago | [YT] | 4
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
🙏🏻 🚩ஓம் நம சிவாய 🚩
திருமயிலாப்பூர் சென்னை
🛕ஸ்ரீ குழந்தைவேல் சித்தர் ஸ்வாமி ஸ்ரீ முத்தையா சித்தர் ஸ்வாமி திருக்கோயிலில் 🛕ஏப்ரல் 4ஆம் தேதி சித்திரை பூசம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை அன்று மஹா குரு பூஜையை முன்னிட்டு சிறப்பு காலை 8 மணியளவில் கோ பூஜை அதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் ஐந்தெழுத்து வேள்விகள் நடைபெறும் காலை 11மணி அளவில் 108 வாழைப்பூ கலச மஹாஅபிஷேகம், மஹேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் இந்த மகா குருபூஜை நிகழ்ச்சியில்🙏கலந்துகொண்டு சித்தர்கள் அருள் பெறுக ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் 🚩வாழ்க வளமுடன் 🚩
ஸ்ரீ குமாரதேவர் ஆதீனம் சென்னை திருமயிலை சித்திரை குளம் தெருவில் உள்ள மடம் திருக்கோயிலில்
ஜீவசமாதி அடைந்துள்ள குருநாதர் குழந்தைவேல் சித்தர் குருநாதர் ஸ்ரீ முத்தையா சித்தர் ஜீவசமாதி திருக்கோயில் அமைந்துள்ளது
1 month ago (edited) | [YT] | 3
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அகத்தியம் 🔥
தமிழ் சித்திரை
தேய்பிறை சுக்கிர வாரம் திரயோதசி பிரதோஷம்25.4.2025
அம்மையப்பர்
ஆலம செல்வர்
சேல்விழி நாயகி
அபிஷேகம்
பஞ்ச சூனம் பஞ்சகவ்யம் கல்கண்டு ஊறவைத்த தண்ணீர்
ஆடை
கருநீல பட்டு வஸ்திரம்
மலர்கள்
வாசனைமல்லிகை மாலை
கொன்றை மலர் வில்வ மலர்
கனி
கருவேப்பிலை பழம்
பேயோன் வாழைப்பழம்
பிரார்த்தனை
நெஞ்சக நோய் கண் குருடு பார்வை கோளாறு சிறுநீரக சம்பந்தப்பட்ட வேதனை அகல
வேண்டிக்கொள்ள வேண்டும் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி வேண்டுதலில் வைத்தவர்கள் அடியார்களுக்கு பானகம் நீர் கொடுக்க வேண்டும்
நெய்வேத்தியம்
புளித்த தயிர் சாதம் நெல்லிக்காய் வற்றல் சாதம் கிடரங்காய் ஊறுகாய் சாதம் நெய்யில் சுட்ட அப்பவகை அல்லது அடை
பிரசாதம்
காராமணி பயறு முளைகட்டிய வெந்தியம் சேர்த்து கொத்தமல்லி தூவி பிரசாதம் விநியோகிக்க வேண்டும் அடியார்களுக்கு
அனைத்து பிரார்த்தனைகளும் தீர்வுகளும் உடனடியாக சுவாமிகளின் அருளால் நிறைவேறுவதை நாம் உணரலாம்
குரு முனிவர்🚩
1 month ago | [YT] | 12
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
திரு குடா நன்னீராட்டு பெருவிழா மகா கும்பாபிஷேக திருவிழா
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லாரை கிராமம் வழியாக குண்டு பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தர் ஹை கோர்ட் ராஜராஜ சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோயில் அமைந்துள்ளது 23 4 2025 காலை 7:00 மணி முதல் மகா கும்பாபிஷேகம் நிகழ்வு மகா தீபாராதனை அதைத் தொடர்ந்து 12 மணி ஹை கோர்ட் இராஜராஜ சுவாமிகளின் ஜீவசமாதி மூலஸ்தானத்தில் அபிஷேக தீப ஆராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகிறது 🚩
24. 4.2025 சித்தரின் 19 ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெறுகிறது அனைவரும் வருக சித்தர்களின் அருள் பெறுக
1 month ago (edited) | [YT] | 4
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அடியார் பெருமக்களுக்கு வணக்கம்
சத்குரு ஹை கோர்ட் ஸ்ரீ ராஜ ராஜ சுவாமிகள் கும்பாபிஷேகம் மற்றும் 19 ம் ஆண்டு மஹா குரு பூஜை வரும் 22.4.25 மற்றும் 23.4.24 தேதிகளில் நடைபெற இருக்கிறது. அனைத்து பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம். நன்றி,
சத்குரு ஹை கோர்ட் ஸ்ரீ ராஜா ராஜா சுவாமிகள் அறக்கட்டளை🚩
1 month ago | [YT] | 4
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அகத்தியம் 🔥
🌸🌺🌼
எவ்வகை ஆசைகளும் அளவு கடந்து செல்லும் பொழுது அதை கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு ஒரு மானிடர்களின் ஞானமாகும் இந்த ஞானத்தை தவறவிட்ட ஒரு மானிடர்களும் எப்பொழுதும் எந்த விஷயங்களிலும் அவர்களின் செய்த தப்புகளை தண்டனைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவங்கள் வருவதே இல்லை நமக்கு ஒருவர் செய்த தீவினை என்றால் நாம் இன்னொருவருக்கு செய்த தீவினை இருக்கும் அல்லவா அவ்வாறு இல்லாமல் நமக்கு எவ்வாறு ஒரு தீவினை வரும் சிந்தித்து செயலாற்றக்கூடிய நடுநிலையை யோடு ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் விளக்கங்களையும் கேட்கும் பொழுது கேள்விக்கான பதில்களையும் நாம் உன்னிப்பாக கவனித்து செயல்முறைக்கு கொண்டுவர முடியுமா பொது வாழ்க்கையின் ஆற்றலை அறிந்து செயல்படுவது தான் நல்லது அருள் சட்டங்கள் எப்பொழுதும் யாருக்காகவும் மாற்றவே முடியாது இது அனைவருக்கும் ஒன்றுதான் தவறு விட்ட சில துர்பாக்கியமான செயல்களினால் சற்று விலக நேரலாம் அதற்கு தான் நம் முன்னோர்கள் தெய்வ இயல்புகளின் இறைச் சிந்தனையை பக்தியின் மூலமாக அனுபூதி பெறும் எளிய வழியை ஆராதனைகளும் தான தர்மங்களைவும் நம்பிக்கை வழிபாடும் உள்ளது
முயற்சி திருவினையாக்கும்
குரு முனிவர்
🌼🌺🌸
1 month ago | [YT] | 4
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
அகத்தியம் 🔥
ஸ்ரீமத் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோயில் சென்னை வண்ணாரப்பேட்டை தங்க சாலை
190. ஆண்டு மகா குருபூஜை விழா சித்திரை திருவோணம் நட்சத்திரத்தில்
திங்கள் கிழமை 21.4.2025🚩
நடைபெறுகிறது
சென்னை வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் மணி கூண்டுக்கு இடது பக்க சாலையில் உள்ள H.1 காவல் நிலையம் அருகில் வண்ணாரப்பேட்டை மெட்ரோவில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சாலை வழியாக வரவும் ஸ்ரீமத் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடாயலாயம் திருக்கோயில் அமைந்துள்ளது
அனைத்து அடியார் பெருமக்களும் சுவாமிகளின் குருபூஜையை கண்டு தரிசித்து சித்தர்களின் அருளாசி பெற அழைக்கின்றோம்
🚩🌺🙏🏻🙏🏻🌼🚩
1 month ago | [YT] | 9
View 0 replies
Agathiyam Tv அகத்தியம் டிவி
6.4.2025 ஞாயிற்றுக்கிழமை மாத பூச நட்சத்திர பூஜை அருள்மிகு திருமயிலை சித்திர குளம் அமைந்துள்ள ஸ்ரீ குமாரதேவர் ஆதீன மடத்தில் குழந்தைவேல் சித்தர் முத்தையா சித்தர் சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோயிலில் காலை 11:00 மணி அளவில் மகாபிஷேகம் அதைத் தொடர்ந்து தீபாராதனை அன்னதானம் நடைபெறும் அனைவரும் சித்தர்களின் ஆசிகள் அழைக்கின்றோம் 🚩🚩🙏🏻🚩🚩
2 months ago | [YT] | 4
View 0 replies
Load more