”வாழ்வின் நோக்கமே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதுதான்”. வாழ்வின் பல நிலைகள் எனக்கு சொல்லித்தந்தது இதுதான். தோல்விகள் பல வந்தாலும் துவண்டு கதி தெரியாது நின்ற போதிலும், உடலிலும் மனதிலும் சக்தி குறைந்த போதிலும் நானிருக்கிறேன் என்று என்னை எடுத்து பல விஷயங்கள் புகட்டிய இந்த எல்லையில்லா பிரபஞ்ச பேரியக்க பேராற்றல் வழிநடத்துதலின் பேரில் கோடானு கோடி நன்றியுடன், மனிதம் தழைக்க, ஒவ்வொரு தனிமனிதனின் சந்தோஷமும், சமாதானமும், சௌபாக்கியமும் தேவை என்பதை உணர்த்தும் வீடியோக்களை அளிக்க இந்த சேனல் வழி முனைந்துள்ளேன். ஆதரவு தாரீர்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
Whatsapp Number : 9894265400
Vinoth Rajesh
3 days ago | [YT] | 2
View 0 replies
Vinoth Rajesh
நமது ஆதியில் விதிகள் உண்டாயிற்று புத்தகத்தை வாசித்த வாசகர்கள் மற்றும் பயன்பெற்றவர்கள் பொதுவெளியில் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1 week ago | [YT] | 6
View 2 replies
Vinoth Rajesh
ஒரு புத்தகம் தன்னைத் தானே எழுதி கொள்ளுமா? ஆமாம் என்ற விடை தான் இந்த புத்தகம். எழுதுகோல் (கணினி) மற்றும் அதை வைத்திருந்த கை மட்டும் தான் என்னுடையது.
வெறும் ஒரு விளக்க புத்தகத்தை கொடுத்து விட்டு போக எனக்கு விருப்பமில்லை. எல்லோரும் பயன்படுத்தி பலன் பெற்ற செயல்முறைகள், அவற்றை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரிய வைக்கும் அளவிற்கு ஒருங்கமைக்க வேண்டும் என்று நினைத்தேன். Miracle Morning "SAVERS" போல ஒரு அமைப்பு தந்து விட முடியாதா என்று ஏங்கினேன். நீயே அமைத்து கொடுத்து விடு என்று இருந்து விட்டேன். இதோ இந்த புத்தகத்தில் பிரபஞ்சம் வழிநடத்தி அமைத்து தந்த "AGAMM" Framework.
"போடா அகமே அற்புதம் செய்யும் என்று சொல்லி திரிந்தாய் அல்லவா. இதுதான் அந்த 'அகம்' என்று சொல்லி முழுவதுமாக வடிவமைத்து எழுதி தந்து விட்டது.
ஆர்டர் செய்தவர்கள் அனைவர் கையில் மிக விரைவில் "AGAMM" framework உடன் "ஆதியில் விதிகள் உண்டாயிற்று"
இப்போது ஆர்டர் செய்ய விரும்புவோர் கீழ்காணும் லிங்கில் ஆர்டர் செய்யலாம்
rzp.io/rzp/aavidhigalbook
2 weeks ago | [YT] | 6
View 1 reply
Vinoth Rajesh
ஒரு புத்தகம் தன்னைத் தானே எழுதி கொள்ளுமா? ஆமாம் என்ற விடை தான் இந்த புத்தகம். எழுதுகோல் (கணினி) மற்றும் அதை வைத்திருந்த கை மட்டும் தான் என்னுடையது.
வெறும் ஒரு விளக்க புத்தகத்தை கொடுத்து விட்டு போக எனக்கு விருப்பமில்லை. எல்லோரும் பயன்படுத்தி பலன் பெற்ற செயல்முறைகள், அவற்றை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரிய வைக்கும் அளவிற்கு ஒருங்கமைக்க வேண்டும் என்று நினைத்தேன். Miracle Morning "SAVERS" போல ஒரு அமைப்பு தந்து விட முடியாதா என்று ஏங்கினேன். நீயே அமைத்து கொடுத்து விடு என்று இருந்து விட்டேன். இதோ இந்த புத்தகத்தில் பிரபஞ்சம் வழிநடத்தி அமைத்து தந்த "AGAMM" Framework.
"போடா அகமே அற்புதம் செய்யும் என்று சொல்லி திரிந்தாய் அல்லவா. இதுதான் அந்த 'அகம்' என்று சொல்லி முழுவதுமாக வடிவமைத்து எழுதி தந்து விட்டது.
ஆர்டர் செய்தவர்கள் அனைவர் கையில் மிக விரைவில் "AGAMM" framework உடன் "ஆதியில் விதிகள் உண்டாயிற்று"
இப்போது ஆர்டர் செய்ய விரும்புவோர் கீழ்காணும் லிங்கில் ஆர்டர் செய்யலாம்
rzp.io/rzp/aavidhigalbook
2 weeks ago | [YT] | 3
View 0 replies
Vinoth Rajesh
வணக்கம்,
நமது ஆதியில் விதிகள் உண்டாயிற்று புத்தகத்துக்கான ஆர்டர் லிங்க் இது.
ப்ரீ ஆர்டர் செய்பவர்களுக்கு 3 சிறப்பு போனஸ்களையும் இணைத்துள்ளோம்.
1. ஆடியோ புத்தகம்
2. "தினசரி வாழ்வில் பிரபஞ்ச விதிகள்" சிறப்பு practicals புத்தகம் PDF வடிவில்
3. சிறப்பு Infographic வரைபடம்
விருப்பமுள்ள அன்பர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
rzp.io/rzp/aavidhigalbook
1 month ago | [YT] | 1
View 0 replies
Vinoth Rajesh
வணக்கம்,
நமது "ஆதியில் விதிகள் உண்டாயிற்று" புத்தக வெளியீட்டின் ஒரு பகுதியாக ஒரு சிறப்பு Whatsapp Group Discussion Series என்ற படியை முன்னெடுத்திருக்கிறோம்.
இந்த நிகழ்வின் பெயர் : 👉 *"வாழ்வை வளமாக்கும் பிரபஞ்ச விதிகள்"*
இதில் நாம் மிக முக்கியமான **12 பிரபஞ்ச விதிகளையும்** (ஒவ்வொரு வாரமும் 2 விதிகள் வீதம், 6 வாரங்களுக்கு) படிப்படியாக ஆராய்ந்து, நமது வாழ்க்கையில் அவற்றின் பங்கு, மேலும் அவற்றை தினசரி வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதைப் பற்றியெல்லாம் பகிர இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் உரையாடலாம், குறிப்பாக வாரம் இரண்டு பிரபஞ்ச விதிகள் குறித்த உரையாடல்களையும் கேள்வி- பதில் நிகழ்வுகளையும் நடத்தலாம் என்று இருக்கிறேன். Voice Notes வழி உரையாடல்கள், வாராந்திர டாஸ்க்குகள், சந்தேகம் நிவர்த்தி செய்தல் போன்றவை இந்த குழுவில் நிகழும்.
இந்த குழு ஆரம்பித்ததற்கான இரண்டு முக்கிய நோக்கங்கள்:
✅ இந்த விதிகள் வெறும் "ஆன்மிகக் கொள்கைகள்” மட்டும் அல்ல என்பதை அனைத்து மக்கள் தரப்பிற்கும் எடுத்து சொல்வது.
✅ அவை நம்முடைய கனவு வாழ்க்கைக்கான *உயர்தர வழிகாட்டிகள்* என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்துவது.
இந்த 6 வார காலமும் பல அரிய விஷயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் இதில் கலந்து கொள்ள எந்த விதமான கட்டணமும் இல்லை. நீங்கள் நமது புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. விருப்பம் இருந்தால் மட்டும் நீங்கள் வெளியீட்டின் போது வாங்கிக் கொள்ளலாம். No Conditions Applied.
இந்த குழுவில் சேர்ந்து பயனடைய விரும்புவோர் +919894265400 என்ற எமது வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
வாழ்க வளமுடன்,
ஏ.வி.ஆர்.
@everyone
2 months ago | [YT] | 2
View 0 replies
Vinoth Rajesh
அன்பர்களனைவருக்கும் வணக்கம்,
மிக நீண்ட நாட்களாக நாம் முயன்று வரும் "ஆதியில் விதிகள் உண்டாயிற்று" புத்தகம் என்னவே சவால்கள் வந்தாலும் நிறைவு செய்து இந்த வருடம் நமது அகம் அற்புதம் ஆண்டு விழாவில் (அக்டோபர் 8, 2025) அன்று வெளியிடலாம் என்றிருக்கிறேன். அதற்கான வேலைகளில் தான் இப்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். பல நூறு புத்தகங்களையும், Reference Materials கண்டிருந்தாலும், அவற்றைக் கொண்டும், எனது சொந்த வாழ்க்கை மற்றும் அனுபவங்களை கொண்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எழுதி வந்திருந்தாலும், இந்த புத்தகத்தை மேலும் உயிர்ப்பூட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச விதிகளைப் பற்றி புரிந்து கொண்டு தனது தினசரி வாழ்க்கையில் அவற்றை சரியாக பயன்படுத்தி தான் விரும்பிய, கனவு கண்ட நல்லொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் புத்தகத்தின் முக்கிய குறிக்கோள். இந்த வகையில் உங்கள் ஒவ்வொருவரையும் இந்த புத்தகத்தை மேலும் சிறப்பாக கட்டமைக்க அழைப்பு விடுக்கிறேன். பிரபஞ்ச விதிகளில் நாட்டமுள்ள, அவற்றை பற்றி உரையாடவோ அல்லது ஏதேனும் வகையில் பிரபஞ்ச விதிகளால் நல்லனுபவம் பெற்றிருந்தால் அவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கதைகள், அனுபவங்கள் புத்தகத்தில் பலருடைய வாழ்க்கைக்கும் உபயோகப்படும் படி இடம்பெறும். மேலும் பிரசூரிக்கப்படும் சிறந்த பத்து கதைகள்/அனுபவங்கள் பதிவு செய்தவருக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். பிரசூரிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் விருப்பமுடன் புத்தகத்தை சிறப்பாக கட்டமைக்க உதவிய அனைவருக்கும் 50% சிறப்பு சலுகை விலையில் புத்தகமும், புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அனுமதியும் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் அன்புடன் வாட்ஸாப்பில் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சாப் எண் : +91 9894265400
2 months ago | [YT] | 5
View 1 reply
Vinoth Rajesh
அனைவருக்கும் வணக்கம்,
நீண்ட நாட்கள் மனதிலிருந்த கனவு திட்டமான பெட்டகம் இந்த புத்தாண்டு முதல் உயிர் பெற்று முதல் பதிப்பை ஸ்டார்டர் கிட்டுடன் அனுப்பி வைத்திருக்கிறோம். இனி அதன் தொடர்ச்சியாக நமது ஆல்ஃபா அட் ஒமேகாவின் 13 வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் அடுத்த மூன்று மாதங்கள் - மூன்று தொகுதிகளாக எனது மனவளக்கலை குரு திரு வேதாத்திரி மகரிஷி ஐயாவின் வழியில் நமது எண்ணத் தெளிவிற்கு வித்திடும் வகையில் சுய ஆய்வு (அகத்தாய்வு) குறித்த கருவிகளை (பயிற்சி புத்தகங்கள், கேள்விகள், செயல் கட்டளைகள், இன்ன பிற கருவிகள்) தயாரித்து அனுப்பி வைக்கவுள்ளோம். ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு வரும் வாரம் முதல் முதல் தொகுதி அனுப்பி வைக்கப்படும்.
இதுவரை பெட்டகத்திற்கு பதிவு செய்யாதவர்கள், அதனை ஒரு முறை பரிசோதிக்கவும், உங்களை நீங்களே பரிசோதித்துக் கொண்டு வாழ்வில் வேண்டியது என்ன என்ற எண்ணத் தெளிவு பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதி உடனடியாக ஆர்டர் செய்து வின் - வின் கொள்கைப்படி நீங்களும் பலன் பெற்று எங்களையும் பலன் பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிறப்பு சலுகை விலை : ₹2495
இந்த சலுகையில் உங்களுக்கு கிடைப்பவை :
* மூன்று மாத பெட்டகம் “சிறப்பு சுய ஆய்வு பதிப்பு
* 2025 ஸ்டார்டர் கிட்
* ஏப்ரல் 10, 2025 அன்று வெளியிடப்படவிருக்கும் “ஆதியில் விதிகள் உண்டாயிற்று” புத்தகம்.
மாதாந்திர பெட்டகத்தில் என்ன இருக்கும்?
* மாத சிறப்பு தலைப்புக்கான “பயிற்சிப்புத்தகம் (Workbook)" - ஆன்லைனில் விளக்க வீடியோவுடன்
* உங்கள் வாழ்க்கை மாற்றத்துக்கு உங்களை செயல்பட வைக்கும் சிறப்பு செயல்கட்டளைகள் (Action Prompts Sheets)
* மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பில் உங்கள் வாழ்க்கையை குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த உதவும் கேள்விகளும் கட்டளைகளும் (Questionnaire Booklet)
* சிறுவரும் பெரியவரும் வண்ணங்கள் வழி மனவலிமை பெற உதவும் கலரிங் பக்கம் (Art Therapy Coloring Page)
* மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக வைத்து உங்களை ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வைக்கும் Inspiraction Guide பயிற்சித்தாள்.
* மாதம்தோறும் இரண்டு முக்கிய சுயமுன்னேற்ற புத்தகங்கள் நமக்கு தெரிவிக்கும் விஷயங்களை நடப்பிலாக்க உதவும் செயல்வழி கையேடு (BookTooks Action Guides)
* ஒவ்வொரு மாதமும் சிறப்பு மதிப்பிலான ஏதாவது ஒரு இலவச பொருள்.
இவையல்லாது பெட்டகம் சந்தாதாரர் அனைவருக்கும் நமது விற்பனை பொருட்கள், நமது நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அனைத்திலும் 15% சிறப்பு கட்டணச் சலுகை உண்டு.
நல்லதொரு உலகத்தின் மாற்றமாய் நாம் மாறிட மிகவும் கண்ணும் கருத்துமாக நாம் தயாரிக்கும் இந்த பட்டகம் எனும் புதிய முயற்சியை ஊக்குவித்து நீங்களும் பலன் பெறுங்கள் தொடர்ந்து மனிதநேய தொண்டாற்றிட எங்களுக்கும் உதவி புரியுங்கள்.
மேலும் விவரங்கள் அறிந்திட +919894265400 என்ற வாட்சாப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
ஆர்டர் செய்ய GPAY எண் : +919894265400
அபரிமித அன்புடன்,
ஏ.வி.ஆர்.
9 months ago | [YT] | 6
View 2 replies
Vinoth Rajesh
வணக்கம்,
நமது இந்த மாத சந்திப்பு/பயிலரங்க நிகழ்ச்சி 25.02.2024 அன்று நடக்கவிருக்கிறது. விருப்பமுள்ள அன்பர்கள் GPAY/BHIM/UPI வழி கட்டணம் ₹250 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கலந்த HYBRID நிகழ்ச்சி. நேரடியாக வர முடியாதவர்கள் Onlineஇல் கலந்து கொள்ளலாம்.
நன்றி
அபரிமித அன்புடன்,
ஏ.வி.ஆர்.
1 year ago | [YT] | 11
View 0 replies
Vinoth Rajesh
அனைவருக்கும் வணக்கம்,
நாம் ஏற்கனவே அறிவித்திருந்த படி வரும் ஜனவரி 2025 க்குள் எழுத்து மற்றும் படைப்பார்வம் மிக்க 100 பேர்களின் புத்தகங்களை பிரசுரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் நட்பு மற்றும் உறவு வட்டத்தில் யாருக்காவது உதவும். அன்புடன் இந்த தகவலை பகிர்ந்து இந்த திட்டம் வெற்றியடைய உதவுங்கள். நன்றி. விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.
நன்றி🙏🙏
அபரிமித அன்புடன்,
ஏ. வி. ஆர்.
1 year ago | [YT] | 7
View 0 replies
Load more