Aaravathu arivukku appaal(saagaakkalai yoga)

This video producer sitharmanikkavasagar, discribes about beyond sixth sense. He also writing books about saagak kalai yoga. He contacts saagak kalai yoga classes in Chennai Trichy covai Madurai monthly once regularly. Contact-9942127030.. *He discribes Atamaa sithukkal...
மரணத்தை கடக்கும் வழி by Beyond sixth sense.(ஆறாவது அறிவுக்கு அப்பால்)
*அட்டமாசித்துக்களும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் ஆசிரியர் ஆறாவது அறிவுக்கு அப்பால் என்ற தலைப்பில் சாகாக்கலை குறித்து ஆன்மீக நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார். மேலும் சென்னை திருச்சி மதுரை கோவை மற்றும் தமிழகம் முழுவதும் சாகாக்கலை யோகா, தியானம், சமாதி குறித்தும், குண்டலினி அன்னையை, தரிசனம் செய்யும் Advance யோகப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். சாகாக்கலை யோகப் பயிற்சி வகுப்புகள்... தொடர்புக்கு- 9942127030