🚀🩸RR BLOOD🩸⚔️
😈திருவாரூர் நாடார்⚔️
🚀அண்ணன் ராக்கெட் ராஜா துணையில்🚀
💥பெருந்தலைவர் வம்சம்👑
😈சுபாஷ் பண்ணையார் வழியில்💥


RR Nadar Family

🚀👿Annan racket raja 💥 Annan venkatesh pannaiyar🦁💪🏻

3 months ago | [YT] | 87

RR Nadar Family

❤️‍🔥👿Annan venkatesh pannaiyar💪🏻Annan subash pannaiyar💥

3 months ago | [YT] | 95

RR Nadar Family

*உணர்வாய் எழுவோம்! உறவைக் காப்போம்!! 💙💚*

4 months ago | [YT] | 137

RR Nadar Family

🚀Annan rocket raja💥Annan Prabhu Advocate👿

4 months ago | [YT] | 91

RR Nadar Family

⚔️💥*அண்ணன் ராஜசேகர் நாடார்*👿💥

4 months ago | [YT] | 33

RR Nadar Family

🦁*அண்ணன் ராக்கெட் ராஜா*🚀💥

4 months ago | [YT] | 61

RR Nadar Family

*தென்னாட்டு சிங்கமே..
நாடார் குல பாதுகாவலரே
வருக! வருக!!*🚀🦁💥

4 months ago | [YT] | 48

RR Nadar Family

*திருவாரூர் நாடார் உறவின்முறை சங்கத்தின் காமராஜர் திருமண மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அய்யா அவர்களின் திருவுருவ சிலை...*💥💙💚

5 months ago | [YT] | 115

RR Nadar Family

அஜீத்குமார் வழக்கின் முழு விபரம்:
நேற்றையதினம் அஜீத்குமாரது உடல் வாங்கப்பட்ட நிலையில் (மிரட்டலின் காரணமாக) வழக்கறிஞர்களின் நீண்ட உழைப்பின் வாயிலாக மாஜிஸ்திரேட் முன்பாக சமர்பிக்கப்பிட்ட வழக்கின் முழுவிபரம் பின்வருமாறு...

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் நாடார் தெருவைச் சேர்ந்த பாலகுருநாதன் மகன் 29 வயதுள்ள அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன்பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு படையினரிடம் அஜித்குமார், அவனின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல்
எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்து தருகிறேன் என்று அஜித்குமார் கூறியதை கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல்தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்ட மட்டும் அடித்து தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டனர்.

சனி இரவு 11 மணிக்கு மேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29ஆம்தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு பிரேதப் பரிசோதனை
நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன் திருப்புவனம் நீதித்துறை நடுவர் இறந்துபோன அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரர் நவீன் குமார் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் தற்செயலாக வேறு வழக்கிற்காக காவல்நிலையம் வந்த ஒரு வழக்கறிஞரிடம் நகையை பறிகொடுத்த பெண்களின் சார்பாக புகார் எழுதி வாங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருவதற்குமுன் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக சென்ற பெண்மணிகள் அங்கே தங்க நகையை கலற்றி பர்ஸில் வைத்துள்ளனர். அங்கிருந்து கிளம்பும்போது நகை இருந்ததா என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
சந்தேகத்தின் பெயரில் அவர்கள் கொடுத்த புகாரைப்பெற்று
கைது குறிப்புகள் ஏதும் தயாரிக்காமல் ஐந்து பேரை சட்ட விரோத காவலில் வைத்து மூன்றாம் தர சித்திரவதைகளில் ஈடுபட்டதால் பத்தாம் வகுப்புவரை படித்த, இதுவரை எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாத அஜித்குமார் உயிர் இழக்க நேர்ந்ததற்கு காவல்துறை அதிகாரிகளே முழுக்காரணம். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், சாதிய சங்கத்தைச் சார்ந்தவர்களை வைத்து
கணிசமான தொகையை கையூட்டாக கொடுத்து தப்பிக்க நினைப்பதாக தெரியவருகின்றது. இதில் உண்மை நிலையை அறிய வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடி போன்ற சிறப்புப் பிரிவினருக்கு மாற்ற வேண்டும். வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்
அளவிலான ஒரு அதிகாரியை விசாரணைக்கு பொறுப்பாக நியமிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சட்ட விரோத காவலில் நடந்த கொலைக்கு காரணமான காவலர்களை
இடை நீக்கம் செய்வதை உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் கேட்டுக்கொள்கின்றது.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில தலைவர் பேராசிரியர் இரா. முரளி. சிவகங்கை மாவட்ட தலைவர் பேராசிரியர் அரச முருக பாண்டியன்.

6 months ago | [YT] | 36

RR Nadar Family

அண்ணன் ராக்கெட் ராஜா சென்னை வர தடை😡? கண்டிக்கின்றோம்...

8 months ago | [YT] | 81