படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்ற...!!!
இந்த சேனலில் புனித அந்தோணியாரை பற்றிய மறையுரைகள், புனிதரின் வாழ்க்கை வரலாறு, புனிதரின் பாடல்கள், கத்தோலிக்க திருச்சபை பாடல்கள், கத்தோலிக்க ஆலயங்களின் தொகுப்புகள், திருச்சபையின் வரலாறு, நேரலை திருப்பலி, மற்றும் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக பிரிவினை சபையினரின் போலிப் போதனைக்கு விவிலிய ஆதாரத்தோடு விளக்கங்களும் இடம் பெறும்.
தொடந்து எங்களோடு இணைந்திருங்கள்... கத்தோலிக்க விசுவாசத்தில் இணைந்தே பயணிப்போம்.
புனிதரின் புகழ்பரப்பும் பணியில்...!!!❤
புனித அந்தோணியார் திருத்தலம்,
சிலுவைப்பட்டி,
தூத்துக்குடி - 628002.
அனைவரும் வருக...!!!
புனிதரின் ஆசீர்பெறுக...!!!
தொடர்புக்கு
Siluvaipatti.stantonys@gmail.com
Shared 1 year ago
217 views