#shorts #short #shortsfeed#Shortsvideo #youtubeshorts,கூட்டுறவு வங்கி

Maths shortcut tricks for all kinds of government competitive exams like TNPSC, TNSURB, TET, TRB, RRB, IBPS, SBI,

#cooperative
#cooperatives
#Drb

#cooperative #cooperatives #cooperative exams #Drb exams #srb #srbexams
drb cooperative exam,
drb cooperative exam question paper,
drb cooperative exam syllabus in tamil,
drb cooperative exam preparation,
tndrb,cooperative bank exam 2025, cooperative bank exam preparation 2025

govt exam,government exam,ssc exam,crack govt exam,govt exams 2025,any govt. exams,cat exam,mba govt exams,civil exams,exam,govt exams adda,govt exams 2025,govt exams 2021,how to study for government exam,ssc cgl exam 2024,josh talk govt exam,govt exam josh talk,crack any govt exam,govt exam josh talks,govt exam motivation,exams

accounting,do this now! your 2025 financial checklist,finalisation of accounts,accounting 101


Wide Study Tamil

DRB Interview 26/11/2025
Important Questions ⁉️
Upload in group 👍

1 month ago | [YT] | 1

Wide Study Tamil

கல்விக் கொள்கையின் பரிணாமம்

பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-49)

இடைநிலைக் கல்வி ஆணையம் (1952-53)

டாக்டர். டி.எஸ். கோத்தாரியின் கீழ் கல்வி ஆணையம் (1964-66).

தேசிய கல்விக் கொள்கை, 1968

42வது அரசியலமைப்புத் திருத்தம், 1976-ஒத்திசைப்பட்டியலில் கல்வி

தேசிய கல்விக் கொள்கை (NPE), 1986

NPE 1986 1992 இல் மாற்றப்பட்டது (செயல்திட்டம், 1992)

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அறிக்கை (27 மே, 2016)

டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை (31 மே, 2019)

புதிய கல்விக் கொள்கை 2020

3 months ago | [YT] | 1

Wide Study Tamil

ஈ. வே. ரா -பெரியார் 
விரிவாக்கம்- ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் ராமசாமி

17 செப்டம்பர் 1879

பெற்றோர்: வேங்கடப்ப நாயக்கர் -சின்னதாயி  


சிறப்பு பெயர்:


* சிறைப் பறவை
* போர் முரசு
*சுயமரியாதைச் சுடர்
* புத்துலக தொலைநோக்காளர்
* பகுத்தறிவு பகலவன் *வெண்தாடி வேந்தன்
* தமிழ்நாட்டின் ருசோ
* வைக்கம் வீரர்
* ஈரோட்டில் சிங்கம்
* சமுதாய சிற்பி


சகோதரிகள்- கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி

1898 திருமணம்- நாகம்மை

வளர்ப்பு மகள்- மணியம்மை






1904- காசி பயணம்

1909 தனது தங்கை மகளுக்கு விதவை மறுமணம் செய்து வைத்தார்


17 செப்டம்பர் 1917 மெட்ராஸ் மாகாண சங்கத் துணைத் தலைவர்

1917 ஈரோடு நகர சபை தலைவர்

  1919- வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் (ஈரோடு)

  1921- 500 தென்னை மரங்களை வெட்டினார்  ( கள்ளுக்கடை மறியல் போராட்டம் )

1923- சென்னை மாநில காங்கிரஸ் தலைவர்

1924 மார்ச் 30- வைக்கம் போராட்டம் ( மகாதேவர் கோவில் ) சார்ஜ் ஜோசப் மற்றும் கேசவ மேனனின் அழைப்பின் காரணமாக...

* இதில் வெற்றி பெற்றதற்காக வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு திரு. வி. கா நவசக்தி இதழில் கொடுத்தார்


1923- சேரமன்மாதேவியில் தமிழ் குருகுல வித்யாலயா என் அமைப்பை வ. வே. சு. ஐயர் மற்றும் பரத்வாஜ் நடத்தி வந்தனர். இங்கு பின்பற்றப்பட்ட 2 பந்தி முறையை பெரியார் எதிர்த்தார்

1924-திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்

1925- திருவிக தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் பெரியார். ( வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததால்)

1925 சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்

1929- சுய மரியாதை இயக்கத்தில் முதல் மாநாடு - WB சௌந்தர பாண்டியன் தலைமையில்  நடைபெற்றது. (செங்கல்பட்டு) 

1930- ஜெயகர் தலைமையில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.( ஈரோடு)

1931-RK சண்முகம் தலைமையில் விருதுநகரில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது

1930- கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்டார் ( குடும்ப கட்டுப்பாடு பற்றி) 

1932- சிங்காரவேலருடன் இணைந்து ஈரோடு சமதர்ம திட்டத்தை தொடங்கினார்  

1936- ANNIHILATION OF CASTE  என்னும் நூலை சாதி ஒழிப்பு என்று மொழிபெயர்த்தார்

1937 ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பை  " திராவிட இனத்தை அடிமைப்படுத்த வரும் இந்தி ஆதிக்கத்தை முறியடித்து அதனை ஒழிக்க வேண்டும் என்றார் "

1938 நவம்பர் 13- பெரியார் பட்டம் வழங்கப்பட்டது ( தர்மாம்பாள்.. தலைவர்:நீலாம்பிக்கை)          

1938 பெரியார் சிறையில் இருந்த போது நீதி கட்சியின் தலைவர் ஆனார்

27-ஆகஸ்ட்  -1944 நீதிக்கட்சியின் பெயரை திராவிட கழகம் என்று மாற்றினார்

1947 ஆகஸ்ட் 15- விடுதலை நாளை துக்க நாள் அல்லது இருண்டநாள் என்று அறிவித்தார். ( வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து பிராமணர்களிடம் மாட்டிக் கொண்டோம்  என்றார்)

1933 மே 11- நாகம்மை இறப்பு.

1949 பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்

15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார். எனவே சிறைப்பறவை என அறியப்பட்டார்.

    



பெரியார் எதிர்த்தவை:

* இந்தி திணிப்பு
* தேவதாசி முறை
* குலக்கல்வி திட்டம்
* குழந்தை திருமணம்
* தீண்டாமை
* மணக்கொடை
* கள் உண்ணுதல் 


பெரியார் ஆதரித்தவை:

* ஆலய நுழைவு
* கலப்புத் திருமணம்
* பெண் கல்வி
* விதவை மறுமணம்


பெண் விடுதலை சிந்தனையின் அடிப்படை: பெண் கல்வி,சொத்துரிமை

பெண் விடுதலை சிந்தனைகள் அகற்றப்பட வேண்டியவை : குழந்தை திருமணம், மணக்கொடை& தேவதாசி முறை


1954- புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் பர்மா சென்றார்


பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ " என்று அழைத்தவர்   - A. ராமசாமி   


கூற்றுகள்:

* அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் புதியனவற்றை ஏற்ற வேண்டும்.

* சமயம் என்பது உண்டு எனில் நீங்கள் மூடநம்பிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்கள்

* பெண்களுக்கு நகையோ, உடைமையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் 
  
* கற்பு என்பது இருபாலர்க்கும் பொது

* தாய்மை என்பது பெண்களுக்கு பெருசுமை

* தேசியவாதம் என்பது சுரண்டல்

* தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று இளைஞர்களிடையே எண்ணம் வர வேண்டும்

 
சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் -8600

13,12,000 கிலோமீட்டர் நடந்துள்ளார்

10,700- கூட்டங்களில் பங்கேற்றார்
   
21,400 மணி நேரம் மேடை பேச்சி

இதழ்கள்:

*குடியரசு-1925
* ரிவோட் 1928
*புரட்சி 1933
*பகுத்தறிவு1934(எழுத்து சீர்திருத்தம்)
*விடுதலை1935 
* உண்மை-1970

* சித்திர புத்திரன் எனும் புனைபெயரில் எழுதினார்

* தொண்டு செய்து பழுத்த பழம்- பாரதிதாசன்

*1971- மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. சேலம்

இறப்பு:24 டிசம்பர் 1973
  
1978 அஞ்சல் தலை

3 months ago | [YT] | 2

Wide Study Tamil

🏛️ அரசியல் / நிர்வாகம்👇

1. இந்தியாவின் 16வது ஜனாதிபதி தேர்தல்
👉 புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்திய அரசியலமைப்பின் 52வது கட்டுரையின் கீழ் நடைபெறுகிறது.
📖 முக்கியம்: ஜனாதிபதி தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள்.

2. லோக்சபா தலைவர் (Speaker)
👉 18வது லோக்சபாவின் புதிய ஸ்பீக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
📖 முக்கியம்: ஸ்பீக்கர் – பாராளுமன்றத்தில் ஒழுங்கை காக்கும் தலைமை அதிகாரி.

3. தமிழ்நாடு 2025-26 பட்ஜெட்
👉 நிதி அமைச்சர் புதிய திட்டங்கள், விவசாய சலுகைகள், கல்வி உதவிகள் அறிவித்தார்.
📖 முக்கியம்: பட்ஜெட் – அரசின் ஆண்டு வருவாய் & செலவுத் திட்டம்.

4. இந்தியா – ஜப்பான் இருதரப்பு உரையாடல்
👉 வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
📖 முக்கியம்: ஜப்பான் – இந்தியாவின் முக்கிய ஆசிய கூட்டாளி.

5. பிரிக்ஸ் உச்சி மாநாடு – எகிப்து, கெய்ரோ
👉 வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்து தீர்மானங்கள்.
📖 முக்கியம்: BRICS = Brazil, Russia, India, China, South Africa (+ புதிய நாடுகள்).

6. ஜி-20 கல்வி அமைச்சர்கள் கூட்டம் – சென்னை
👉 கல்வித் தரம், AI-based learning குறித்து விவாதம்.
📖 முக்கியம்: G20 கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தது – TNPSC க்கு முக்கியம்.

💰 பொருளாதாரம்👇

9. RBI Repo Rate 6.50%
👉 வங்கி கடன்கள், EMI-கள் விகிதம் பாதிக்கப்படும்.
📖 முக்கியம்: Repo Rate = வங்கிகளுக்கு RBI கொடுக்கும் கடன் வட்டி.

10. இந்தியாவின் GDP வளர்ச்சி – 6.8%
👉 உலக வங்கியின் கணிப்பு. இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரம்.
📖 முக்கியம்: GDP = நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு.

11. SEBI புதிய IPO விதிகள்
👉 முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக கடுமையான கட்டுப்பாடுகள்.
📖 முக்கியம்: SEBI – பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு.

👩‍🎓 கல்வி & அறிவியல்👇

17. ISRO PSLV-C65
👉 பல சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
📖 முக்கியம்: PSLV = Polar Satellite Launch Vehicle.

18. சந்திரயான்-3 தரவுகள் வெளியீடு
👉 சந்திரனில் நீர்-அணுக்கள் பற்றிய புதிய ஆய்வு.
📖 முக்கியம்: இந்தியா – சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4வது நாடு.

19. AIIMS மதிராஸ் கிளை
👉 தமிழ்நாட்டில் உலகத் தர மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
📖 முக்கியம்: AIIMS = All India Institute of Medical Sciences.

🌎 சர்வதேசம்👇

25. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம்
👉 உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளை பாதிக்கும்.
📖 முக்கியம்: அமெரிக்கா தேர்தல் – உலகளாவிய தாக்கம் அதிகம்.

26. ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை
👉 பாதுகாப்பு & தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கவனம்.
📖 முக்கியம்: இந்தியா-ஜப்பான் = பாதுகாப்பு கூட்டணி.

27. UNESCO World Heritage பட்டியல்
👉 இந்திய கோவில் புதிய உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டது.
📖 முக்கியம்: UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization.

🏏 விளையாட்டு👇

33. இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர்
👉 சென்னை & கொழும்பு மைதானங்களில் நடைபெற்றது.
📖 முக்கியம்: TNPSC-ல் விளையாட்டு நிகழ்வுகள் அடிக்கடி கேள்வி வரும்.

34. பாரிஸ் பாராலிம்பிக் 2025
👉 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான உலகளாவிய போட்டி.
📖 முக்கியம்: Paralympics – ஒலிம்பிக்கிற்குச் சமமானது.

35. Wimbledon 2025 சாம்பியன்
👉 டென்னிஸ் உலகின் மிகப் பெரிய போட்டி.
📖 முக்கியம்: வருடந்தோறும் லண்டனில் நடக்கும்.

📚 விருதுகள் / புத்தகங்கள்👇

41. சாகித்ய அகாதமி விருது – தமிழ்
👉 தமிழ் எழுத்தாளருக்கு 2025ஆம் ஆண்டின் உயரிய இலக்கிய விருது.
📖 முக்கியம்: ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்புக்கு வழங்கப்படும்.

42. ராமோன் மக்சஸே விருது 2025
👉 ஆசியாவின் நோபல் என அழைக்கப்படுகிறது.
📖 முக்கியம்: பிலிப்பைன்ஸ் நாட்டின் விருது.

🌱 சூழல் & சுகாதாரம்👇

49. WHO Global Health Report 2025
👉 இந்தியாவில் வாழ்நாள் நீடிப்பு உயர்வு, சில நோய்கள் குறைவு.
📖 முக்கியம்: WHO = World Health Organization.

50. தமிழ்நாடு பசுமை மின்சார திட்டம்
👉 காற்றாலை & சோலார் எரிசக்தி விரிவாக்கம்.
📖 முக்கியம்: மாநிலம் 2030க்குள் 100% பசுமை மின்.

51. World Elephant Day – ஆகஸ்ட் 12
👉 யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு.
📖 முக்கியம்: சுற்றுச்சூழல் பகுதி.

🚉 தமிழ்நாடு செய்திகள்👇

57. சென்னை மெட்ரோ புது பாதை திறப்பு
👉 Washermanpet – Sholinganallur இணைப்பு.
📖 முக்கியம்: நகரப் போக்குவரத்து மேம்பாடு.

58. மதுரை விமான நிலையம் புதிய டெர்மினல்
👉 சர்வதேச தர வசதிகள்.
📖 முக்கியம்: தென் தமிழ்நாட்டின் விமான போக்குவரத்துக்கு முக்கியம்.

3 months ago | [YT] | 1

Wide Study Tamil

1. சோழ நாடு - *சோறுடைத்து*

2. பாண்டிய நாடு - *முத்துடைத்து*

3. சேர நாடு - *வேழமுடைத்து*

4. தொண்டை நாடு - *சான்றோருடைத்து*

5. புகார் - *துறைமுக நகரம்*

6. மதுரை - *வணிக நகரம்*

7. காஞ்சி - *கல்வி நகரம், கோவில்களின் நகரம்,ஏரிகளின்‌ மாவட்டம்.*

4 months ago | [YT] | 5

Wide Study Tamil

Start Your Exam DRB SRB Free Test Batch 2025

t.me/DRB_SRB

4 months ago | [YT] | 0

Wide Study Tamil

Today Evening
Start Free Test Batch in Telegram - t.me/DRB_SRB

4 months ago | [YT] | 0

Wide Study Tamil

*தமிழக அரசின் திட்டங்கள்:-*

1. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் -- *ஆகஸ்ட் 12,2025.*

2. மணற்கேணி செயலி -- *ஜூலை 25, 2023.*

3. தோழி மகளிர் விடுதிகள் திட்டம் -- *ஜூலை 27, 2023.*

4. வீரா வாகன சேவை -- *செப்டம்பர் 08, 2023.*

5. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் -- *செப்டம்பர் 15, 2023.*

6. ஊராட்சி மணி திட்டம் -- *செப்டம்பர் 26, 2023.*

7. குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் -- *செப்டம்பர் 26, 2023.*

8. நீலகிரி வரையாடு திட்டம் -- *அக்டோபர் 12, 2023.*

9. மொபைல் முத்தமா -- *அக்டோபர் 15, 2023.*

10. சமாதான திட்டம் -- *அக்டோபர் 16, 2023.*

4 months ago | [YT] | 5

Wide Study Tamil

DRB SRB DCCB EXAM - Coming Friday Start Free Test Batch in Telegram - t.me/DRB_SRB
Weekly 1 or 2 Time Exam

4 months ago | [YT] | 0