Export Talks (Export Help Center)

Export Help Center - The No. 1 Genuine Export Mentorship from Tamilnadu

கற்றலினும் புரிதல் நன்று

"If EXPORT is your first choice, then Export Help Center is always your best choice!"

👉🏻இனி நீங்களும் Export கத்துக்கலாம் Practical'லா அதுவும் தமிழ்ல

👉🏻உலகத்துல எங்க இருந்தாலும் Online மூலம் Live'வா கத்துக்கலாம்

👉🏻24-hours Export Guidance உடன்

இலவச ஏற்றுமதி ஆலோசனைகளுக்கும் / விழிப்புணர்வுக்கும் - 9994093965
இலவச வகுப்பிற்கும், வகுப்பு பற்றிய விளக்கத்திற்கும் - 8489078889

Register for Free DEMO Class: forms.gle/iPaq4Q8uB14NRnHY7

To know more 👉🏻 : www.exporthelpcenter.com

#exporthelpcenter #exporthelpcentre #exporttalks #exportism #exportimportcourse #export #exports #exportimport #exporting #exportimportbusiness #exportsintamil #exportimportintamil #exportbusinessintamil #exportmentor #exportmentorship #exportclass #exportcourses #exportimportcourse #exporttraining #exporttrainingmadurai #exportimporttraininginmadurai #exporttrainingintamil #ehc #genuineexportmentor


Export Talks (Export Help Center)

Join our 100+ Days of Live Export Practice (Monday to Friday, 9:30 pm - 11:30 pm) and gain practical export knowledge from experts. No prior experience needed!

✅ Free Export Training Session Details

📌 Eligibility – Open to All (No Restrictions)
📌 Duration – 3 Days
📌 Dates – 3rd, 4th, and 5th September 2025
📌 Time – 9:30 pm to 11:30 pm
📌 Platform – Online (Zoom)
📌 Mode – 100% Live Interactive Session
📌 Fees – 100% Free (No upselling, purely educational for beginners)

✅ Paid Export Practice Program Details

📌 Eligibility – Must pass our Eligibility Exam
📌 Duration – 100+ Days (approx.)
📌 Start Date – 10th September 2025 onwards
📌 Days – Monday to Friday
📌 Time – 9:30 pm to 11:30 pm
📌 Platform – Online (Zoom)
📌 Mode – 100% Live Interactive Sessions
📌 Unique Features – 100% Practical, 100% Result-Oriented, and Time & Money-Worthy
📌 Fees – Applicable only after passing the Eligibility Exam

🔥 What Will You Learn?


✔️ How to find genuine buyers
✔️ How to export products hassle-free
✔️ How to handle documents & shipping
✔️ How to benefit from government schemes
✔️ How to build a global & sustainable export business

📢 For More Details & Name Registration: 📞 8489078889

#ExportTraining #LearnExport #ExportBusiness #WorkFromHome #SideIncome #BusinessGrowth #Entrepreneurship #OnlineLearning #GlobalTrade #ExportHelpCenter #ExportTalks #ExportSuccess #ExportKnowledge #ExportStrategy #ExportHelpCentre #Exportism #ExportBusinessTips #ExportIdeasTipsinTamil #ExportTipsIdeasinTamil #OnlineExportTraining #FreeExportTraining #GenuineExportMentor #ExportBusinessinTamil

Export Help Center
Export Help Centre
Export Talks
Exportism
Export Ideas Tips in Tamil
Export Tips Ideas in Tamil

2 months ago | [YT] | 0

Export Talks (Export Help Center)

One More Exporter Added to India’s Export Growth!

Tonight at 9:30 PM, we are celebrating the inspiring Export Success Story of Mr. Karuppiah Siddharthan – one of our shining students from the Export Help Center Family!

From starting as a beginner to now becoming a global exporter – his journey is full of learning, dedication, and real results.

👉 Join us LIVE on Export Talks YouTube Channel and all EHC platforms!

Let’s celebrate this proud moment together and get inspired to start your own export journey.

Don’t miss it! Be part of the success celebration!

#ExportSuccessStory #ExportHelpCenter #KaruppiahSiddharthan #ExportCelebration #TamilnaduExporters #RealExporters #ExportTalks #EHCEvents #ExportJourney #GlobalExporter #MotivationForExporters #SuccessWithEHC #RealExportStories #ExportSuccess #ExportMentorship #BeginnerToExporter #EHCJourney #MotivationForEntrepreneurs #YoungExporters #ExportGoals

3 months ago | [YT] | 4

Export Talks (Export Help Center)

அன்பு மக்களே,

இன்று இரவு நடைபெறவிருந்த "வெற்றிக் கதை" Success Story நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் நாளை இரவு 9:30 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மிக்க நன்றி.

நாளை இரவு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

3 months ago | [YT] | 3

Export Talks (Export Help Center)

ஒரு நாள் இலவசப் பயிற்சி, Seminar'ன்னு சொல்லி ஆசையைத் தூண்டி, ஆரம்பத்துல எல்லாரையும் வரவச்சுடுறாங்க. அப்புறம், "உங்களுக்கான எல்லா Documents'சும் நானே பண்ணித் தர்றேன்"னு சொல்லி நம்மள நம்ப வைக்கிறாங்க. சரி, நம்மளுக்கு ஒண்ணும் தெரியாதே, இவங்களே பண்ணித் தர்றேன்னு சொல்றாங்களேன்னு பார்த்தா, அதைக் காரணம் காட்டி, ஒரு வருட Agreement'ல Sign பண்ண வச்சு, ஆரம்பத்துலயே 5 லட்சம் ரூபாய் Advance'சா வாங்கிடுறாங்க.

இங்கதான் ஆட்டமே ஆரம்பிக்குது! "உங்களுக்கு என்ன பொருள் விக்கலாம்னு நானே IDEA தர்றேன், உங்களுக்கான Supplier'ரையும் நானே ஏற்பாடு பண்றேன், அப்புறம் பொருளை வாங்கிக்கிற Importers'ஐயும் (Buyer) நானே பிடிச்சுத் தர்றேன்"னு ஆசையா சொல்லி, மேலும் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை உங்ககிட்ட இருந்து கறந்துடுறாங்க.

கடைசில என்ன ஆகும்னு தெரியுமா? "அய்யோ, எனக்கு (அந்த FAKE TRAINER'க்கு) நேரம் சரியில்லை, Business'ல பெரிய LOSS ஆகிடுச்சு. எல்லா பணமும் போச்சு"ன்னு ஒரு நாடகத்தை ஆடிட்டு, உங்க பணத்தை சுருட்டிக்கிட்டு போயிடுறாங்க. இந்த மாதிரி ஏமாற்றும் ஏற்றுமதி குருமார்கள்கிட்ட இருந்து ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!

குறிப்பா, புதுசா ஏற்றுமதி தொழில்ல இறங்க நினைக்கிறவங்க, இந்த மாதிரி ஆசைகாட்டும் வார்த்தைகளுக்கு மயங்கிடாதீங்க. சின்னதா ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறவங்க, மாணவர்கள், மற்றும் Management Students – இவங்கதான் இவங்களோட TARGET. கவனமா இருங்க!

நீங்க அவங்கள நம்பி காசை போடுவதற்காக - தன்னை (அந்த FAKE TRAINER) ஒரு பெரிய புடுங்கியாக காட்டிக்கொள்வதில் திறமை வாய்ந்தவர்கள் !

பொதுநலன் கருதி: Export Help Center, Madurai

#SaveFirstTimeExporters #SaveExportBeginners #SaveExportBeginners #SaveExporters #ExportHelpCenter #ExportHelpCentre #ExportTalks #Exportism #ExportScam #ExportScammers #FakeExportGuru #ExportTrainingScam #5LakhsScam #FiveLakhsScam #BusinessScam

4 months ago | [YT] | 4

Export Talks (Export Help Center)

🕯️ In Memory of the People Who Died – Air India Crash 🕊️

A sad Air India plane crash happened yesterday.
Many people lost their lives. This makes all of us feel very sad.

We send our prayers and love to their families and friends.
Let us take a moment to pray for the people who died.
Let us also pray for the families to stay strong in this hard time.

💔 We will not forget them
🙏 May their souls rest in peace
🕊️ Let us be silent and show our respect together

#AirIndia #PlaneCrash #AirIndiaCrash #Tribute #RestInPeace #Prayers #TogetherInGrief #ExportHelpCenter #ExportHelpCentre #ExportTalks #Exportism

4 months ago | [YT] | 2

Export Talks (Export Help Center)

இளைஞர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், நமது குழுவில் உள்ள அனைத்து அன்பர்கள் கவனத்திற்கு! ⚠️

கூடிய விரைவில் இந்த பழைய Coimbatore திருடனின், ஏற்றுமதிக்கு அப்பாற்பட்டு புதிய திருட்டு யுக்திகளையும், திருட்டுகளை, பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வரும் அனைவரையும் நம் Channel'லில் அம்பலப்படுத்து போகிறோம்... காத்திருங்கள் புதிய விழிப்புணர்வுக்கு!

இவன்கிட்ட ஏமாந்தவங்க உங்க வேதனைகளை சொல்லவும், இவனோட உண்மை முகத்தை உலகறியச் செய்யவும் விருப்பப்பட்டா, 9994093965 க்கு அழைக்கலாம்!

#TEEJOYTSHIRT #FraudAlert #BusinessScam #InvestmentFraud #TShirtFranchiseScam #GKRExports #TEEJOYGOLFTShirtFranchise #CoimbatoreFraud #FinancialDeception #BewareOfScammers #OnlineFraud #EntrepreneurshipScam #YouthAwareness #HousewivesSafety #RetiredProfessionalsAlert #JobSeekersWarning #StartupCaution #WomenEntrepreneursSafety #FraudPrevention #PublicAwareness #TamilNadu #ScamExposed #GetAware #ShareAndProtect #GKRSelvakumar #GKRExportsSelvakumar #GKRSelvvakumar #GKRExportersSelvvakumar #DrSelvvakumarGKR #GKRFraud #TEEJOYExports #TeeJoyTShirtScam #TeeJoyGolfTShirt #TeeJoyGolfTShirtScams #TShirtScams #TShirtScamsinCoimbatore

5 months ago | [YT] | 4

Export Talks (Export Help Center)

போலி ஏற்றுமதி பயிற்சியாளர்கள்கிட்ட (FAKE EXPORT TRAINERS'ட்ட) லட்சக்கணக்குல பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவங்க ஏன் வெளிய வந்து "இவன் ஒரு பெரிய மோசடிக்காரன்னு பேசுறதில்லை?" ஏன் மத்தவங்களுக்கு சொல்லி அவங்கள காப்பாத்துறதில்லை?

நீங்க வெளியில அவங்கள அடையாளம் காட்டாததுனாலதான், அந்த லட்சக்கணக்குல திருடுறவனுக்கு தைரியம் கூடிக்கிட்டே போகுது.

அப்ப அந்த போலி பயிற்சியாளர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? "ஏமாந்தவங்க வெளிய பேச மாட்டேங்குறாங்க, நாம இவனுங்கள ஏமாத்துறோம்'ன்னே இவங்களுக்குத் தெரியல போல"ன்னு அசால்ட்டா மத்தவங்களை ஏமாத்தியே பொழைச்சுக்கலாம்னு நினைச்சுக்கிட்டு ஏமாத்திக்கிட்டே இருக்கானுங்க அந்த திருட்டுப் பயலுக!

குறிப்பா சொல்றேன் கேளுங்க!

"ஒரு வருஷத்துக்கு DEPOSIT AMOUNT"ன்னு சொல்லி 5 லட்சத்த புடுங்குவான். அடுத்து "ORDERS எடுத்துத் தர்றேன்"னு சொல்லி 3 லட்சம் புடுங்குவான். அப்பறம் "வெளிநாட்டுக்கு பொருளை உங்க Company Name'ல ஏத்தித் தர்றேன்"னு சொல்லி பல லட்சத்தை புடுங்கிட்டு, கடைசியா என்ன சொல்றான் தெரியுமா?

"வியாபாரம்னா அப்படித்தான் இருக்கும், LOSS ஆகுறதெல்லாம் இங்க ரொம்ப சகஜம். அடுத்த Orders'ல விட்டதை பிடிச்சுடலாம்"னு சொல்லிச் சொல்லி உங்களை நம்ப வச்சுக்கிட்டே இருப்பான். மேற்கொண்டு மேற்கொண்டு உங்ககிட்ட இருந்தே இன்னும் பல லட்சத்தை வாங்கிட்டு அவன் ஜாலியா ஊரைச் சுத்திக்கிட்டு, YouTube'ல அவன் Videos'ச Promote பண்ணிக்கிட்டு இன்னும் பலபேரை உள்ள இழுத்துகிட்டே இருப்பான். ஆனா உங்ககிட்ட மட்டும் பஞ்ச பாட்ட பாடிக்கிட்டு உங்களுக்கு பணத்த திருப்பி குடுக்காம ஒப்பேத்திடுவான்!

இந்த மாதிரி போலி ஆளுங்களைப் பத்தி கொஞ்சம் வெளியில பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினா மட்டும்தான் அப்பாவி மக்களை காப்பாத்த முடியும்.

உண்மையாச் சொல்லணும்ன்னா, இவனுங்களையெல்லாம் ரோட்டுல பார்த்தா சப்பு சப்புன்னு அறையணும், செருப்பால அடிக்கணும்! அப்பத்தான் இவனுங்களுக்கு பயம் இருக்கும். அடுத்து யார்கிட்டயும் ஏமாத்தணும்னு எண்ணமே வராது!

ஏமாந்தவங்க - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள தொடர்பு கொள்ளலாம் (9994093965)

#SaveFirstTimeExporters #SaveExportBeginners #SaveSmallExporters #SaveBuddingExporters #SaveSmallBusinessOwners #SmallBusinessOwners #FirstTimeExporters #ExportBeginners #Exporters #SmallExporters #ExportHelpCenter #ExportHelpCentre #ExportTalks #Exportism

6 months ago | [YT] | 3