The thozhars

சாதி மத வேறுபாடு கடந்து "சமத்துவம்" என்கிற வடம் பிடித்து திருவாரூர் ஆழித்தேரை இழுங்கள்!

#thethozhars | #thiruvarurther | #Chariotfestival

9 months ago | [YT] | 6

The thozhars

திருவாரூரில் தி தோழர்ஸ் மீடியா & வனம் கற்றல் களம் இணைந்து முன்னெடுக்கும் மாணவர்களுக்கான "ஊடகப் பயிற்சி பட்டறை-2025".

பயிற்சி நடைபெறும் நாள் : 16.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.03.2025

குறிப்பு : முதலில் வருகையை பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை.

Apply Now : https://forms.gle/BL7Q8bGczm7QxCoD9

#thethozhars | #workshop | #thiruvarur | #vanam

11 months ago | [YT] | 3

The thozhars

நெட்டி மாலை தொழிலாளர்களுக்கு விடியல் எப்போது?

#nettimalai | #Thiruvarur | #thethozhars | #pongal

1 year ago | [YT] | 0

The thozhars

2025- ஆம் புத்தாண்டு சாதி, மத, வர்க்க வேறுபாடு இல்லாத சமத்துவமான ஆண்டாக அமைய பாடுபடுவோம். விளிம்பு நிலை மக்களின் அதிகாரத்தை நோக்கிய பயணத்திற்கான உரிமை போராட்டத்தை முன்னெடுப்போம்..!
அவர்களை அரசியல் படுத்தி "எல்லாருக்கும் எல்லாம்" என்கிற பொதுவுடைமை தேசம் அமைப்போம்...!

அனைவருக்கும் "தி தோழர்ஸ்'ன்" இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

#newyear | #2025 | #thethozhars | #newyear2025 |

1 year ago | [YT] | 3