#ஜிஎஸ்டி
#GST
ஜிஎஸ்டி தகவல்
ஜிஎஸ்டி மாற்றங்கள்
ஜிஎஸ்டி கோரிக்கைகள்
#ஜிஎஸ்டி
#கடந்த_ 7_வருடங்கள்
#ஜிஎஸ்டி_வணிகவரிதுறை_அதிகாரிகள்
GST அதிகாரிகளால்
அதிக நிதிச் சிக்கல்களைச் சந்தித்தது
GST அபராதம்
தமிழக சிறு தொழில்கள் பாதிக்கும்
ஜிஎஸ்டி தினசரி அறிவிப்புகள் ???
சிறு வணிகங்களுக்கு நற்செய்தி !
₹2 கோடி வரை
ஆண்டு வருவாய் உள்ளவர்கள்
GSTR-9 தாக்கல் செய்ய வேண்டாம் என
GST கவுன்சில் பரிந்துரை.
4 ஜூலை 2024
அனைவரும் கோரிக்கை வைக்க வேண்டும் :
ஜிஎஸ்டி கவுன்சில்
நிதி அமைச்சகம்
சிறு வணிகங்கள் நலன் கருதி !
₹1.50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ளவர்கள்
GSTR-4 தாக்கல்
செய்ய வேண்டாம் என
GST கவுன்சில் பரிந்துரை செய்ய
கோரிக்கை : :
#GST
#GSTR4
வருடாந்திர ஜிஎஸ்டி4 படிவங்கள் வேண்டாம்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
அகில இந்திய GSTPகள் /
வரி ஆலோசகர்கள்
நல வாரியம் வேண்டும்.
#gstcouncil
#7YearsOfGST
நிதி இழப்புகள் அதிகம்,
மேலும் நல்லெண்ண இழப்புகள் அதிகம்.
தொழில் இழப்புகள் அதிகம்,
ஜிஎஸ்டி போர்ட்டல் - சிக்கல்கள் , குறைபாடுகள், தொடர்கின்றன,
ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் அதிகரித்தது.
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#தென்னக #ரயில்வே #முதலிடம்
#வசூலை #வாரி #வழங்குவதில்
#தென்னக #ரயில்வே #முதலிடம்.
#Indian #Railways
#Southern #Railways #1
#தெற்கு #ரயில்வே #1
#பயணிகள் #பயன்பாடு
மற்றும்
#பயணச்சீட்டு #விற்பனை
#வருவாய் #அடிப்படையில்
#ஆனால்
#புதிய #ரயில்கள் #இயக்குவதில் #கடைசியில் #முதலிடம் #கூட #கிடையாது.
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
30 செப்டம்பர் 2025 - இரவு 9.30 மணி
*****
8 hours ago (edited) | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#GSTAT
#GST
#After_8_Years
🚨 #GST #Appellate #Tribunal #Launched! 🚨
A #New #Milestone in #India’s #Tax #Reforms –
#The #Goods and #Services #Tax #Appellate #Tribunal (#GSTAT) is #Finally #Launched.
Why it Matters?
• #Strengthens #India’s #Indirect #Tax #System
• #Promotes #ease of doing #Business
• #Reflects #cooperative #Federalism with #Benches #Across the #Country
👉 #Save this #infographics for #quick #Revision & #Current #affairs #integration!
29 September 2025 - 5.20 pm
*****
#GSTAT
#GST
#8 ஆண்டுகளுக்குப் பிறகு
🚨 GST மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது! 🚨
இந்தியாவின் வரி சீர்திருத்தங்களில் ஒரு புதிய மைல்கல் - சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (GSTAT) இறுதியாக தொடங்கப்பட்டது.
இது ஏன் முக்கியமானது?
• இந்தியாவின் மறைமுக வரி முறையை வலுப்படுத்துகிறது
• வணிகம் செய்வதை எளிதாக்குகிறது
• நாடு முழுவதும் உள்ள பெஞ்சுகளுடன் கூட்டுறவு கூட்டாட்சியை பிரதிபலிக்கிறது
👉 விரைவான திருத்தம் மற்றும் நடப்பு விவகார ஒருங்கிணைப்புக்கு இந்த இன்போ கிராஃபிக்ஸை சேமிக்கவும்!
29 செப்டம்பர் 2025 - மாலை 5.20 மணி
******
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
30 செப்டம்பர் 2025 - பிற்பகல் 12.50 மணி
*****
17 hours ago (edited) | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#கரூர்_துயரம்
பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
1 day ago | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#GSTAT #IndirectTax #GSTAppeals
📢 #GSTAT #Appeal #Filing – #Staggered #Timeline #Announced
#Appeals (#APL_01/#APL_03) &
#Revisions (#RVN_01) are to be #filed before #GSTAT in a phased manner (#Sept_2025 – #June_2026) to #avoid
#portal #overload.
⚖️ Don’t miss your #filing #window!
#GST
26 September 2025 -10.30 am
*****
#GSTAT_மேல்முறையீட்டு_தாக்கல்
📢 #GSTAT #மேல்முறையீட்டு #தாக்கல் - #நிலையான #காலக்கெடு #அறிவிக்கப்பட்டுள்ளது
#போர்ட்டல்
#ஓவர்லோடைத் #தவிர்க்க,
#மேல்முறையீடுகள்
(#APL_01/APL_03) &
#திருத்தங்கள்
(#RVN_01)
#படிப்படியாக
#GSTAT #முன் #தாக்கல் #செய்யப்பட #வேண்டும் (#செப்டம்பர் 2025 - #ஜூன் 2026).
⚖️ #உங்கள் #தாக்கல் #நேரத்தைத் #தவறவிடாதீர்கள்!
#GST
#GSTAT
#IndirectTax
#GSTAppeals
26 செப்டம்பர் 2025 - காலை 10.30 மணி
*****
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
26 செப்டம்பர் 2025 - இரவு 9.10 மணி
*****
4 days ago | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#ஜிஎஸ்டி. #குறைப்பு - #புகாரளிக்க
#மத்திய #அரசு #ஏற்பாடு |
#1915
#தொலைபேசி_எண்
#Telephone_Number
#GST |
#GSTReform |
#CentralGovt |
22 செப்டம்பர் 2025 - காலை 7.15 மணி
*****
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
26 செப்டம்பர் 2025 - மதியம் 1.15 மணி
*****
4 days ago (edited) | [YT] | 2
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#Income_Tax
#Various_Audit_Reports_for_the_Previous_Year
#2024_25
#31_10_2025
#Illustrative #Timelines after #Extension
#Diwali from 21-10-2025
*****
#நீட்டிப்புக்குப்_பிறகு
#விளக்கமான_காலக்கெடு
#தீபாவளி_20-10-2025
#21_10_2025 To #31_10_2025
#மத்திய_நேரடி_வரிகள்_வாரியம்
#CBDT_முடிவு
*****
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
26 செப்டம்பர் 2025 - மதியம் 12.50 மணி
*****
4 days ago (edited) | [YT] | 1
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#GST
#தீபாவளிக்கு_ஆடைகள்
#GST #ஒவ்வொரு_துணிக்கும்_தனித்தனியாக
#Per_Piece_Basis #விதிக்கப்படும்
#மொத்த_பில்_Bill_அடிப்படையில்_அல்ல.
#விலை_குறையும்_எனப்_பரவும்
#செய்திகள்_தவறானவை!
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது
பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை!
“தற்போது புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால்,
5% GST கட்டணம் செலுத்தவேண்டும். பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
GST ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (Per-Piece Basis) விதிக்கப்படும், மொத்த பில் (bill) அடிப்படையில் அல்ல. அதன்படி சமீபத்திய GST வரி குறைப்பு எதிரொலியாக, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5% GSTம், ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18% GSTம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ₹2,000 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5% GSTக்கு உட்படும். அதே நேரத்தில், ₹3,000 மதிப்புள்ள ஒரு புடவையும் அதனுடன் சேர்த்து வாங்கினால், புடவைக்கு 18% GST விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே GST கணக்கிடப்படும். எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை.
Proof:
pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150302
timesofindia.indiatimes.com/business/india-busines…
timesofindia.indiatimes.com/business/india-busines…
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
25 செப்டம்பர் 2025 - இரவு 8.40 மணி
*****
5 days ago (edited) | [YT] | 1
View 1 reply
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#Various_Audit_Reports_for_the_Previous_Year
#2024_25
#extend
#The_Central_Board_of_Direct_Taxes
#CBDT
#31_October_2025
The Central Board of Direct Taxes (CBDT) has decided to extend the specified date for filing various audit reports for the Previous Year 2024–25
(Assessment Year 2025–26), from 30th September 2025 to 31st October 2025, for assessees referred to in clause (a) of Explanation 2 to sub-section (1) of section 139 of the Act.
Income Tax India
@IncomeTaxIndia
25 September 2025 - 3.52 pm
*****
#தணிக்கை_அறிக்கைகளை_தாக்கல்
#முந்தைய_ஆண்டு_2024_25
#31_அக்டோபர்_ 2025_வரை_நீட்டிக்க
#மத்திய_நேரடி_வரிகள்_வாரியம்
#CBDT_முடிவு
வருமான வரி இந்தியா
@IncomeTaxIndia
25 செப்டம்பர் 2025 - பிற்பகல் 3.52
சட்டத்தின் பிரிவு 139 இன்
துணைப்பிரிவு (1) இன் விளக்கம் 2 இன் பிரிவு (a) இல் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீட்டாளர்களுக்கு, முந்தைய ஆண்டு 2024–25 (மதிப்பீட்டு ஆண்டு 2025–26) க்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான குறிப்பிட்ட தேதியை செப்டம்பர் 30, 2025 இலிருந்து அக்டோபர் 31, 2025 வரை நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) முடிவு செய்துள்ளது.
*****
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
25 செப்டம்பர் 2025 - இரவு 7.00 மணி
*****
5 days ago (edited) | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#Ramesh_Gst_TrainVlog
My You Tube Channel #@Ramesh_Gst_TrainVlog
#புதிய #சாதனை
#மக்கள் #உங்கள் #வீடியோக்களை #விரும்புகிறார்கள்!
#நீங்கள் #1,000 #மணி #நேரப் #பார்வை #நேரத்தை #அடைந்துவிட்டீர்கள்.
#அருமை!
பகுப்பாய்வுகளைக் காண்க!
#1000 #watchingtime
#723 #subscribers
#180200 #பேர்கள்
#New #Achievement
#People are loving #your #videos!
You've hit #1,000_Hours of #Watch #Time.
#Great #Job!
View analytics
21/09/2025 – 11.30 am
2025 #செப்டம்பர் மாதத்தில்
கடந்த 1 வாரம் – 15 – 21 செப்டம்பர்
#11200 #Views #அதிகபட்ச #காட்சிகள்
Last 1 Week – 15-09-2025 To 21-09-2025
#எனது #யூடியூப் #சேனலைப் #பார்த்தவர்கள் #180200 பேர்கள்.
எனது சேனலை #180200 #views
#11.2K
பார்த்துள்ளனர்.
மக்கள் மிகவும் நல்ல ஆதரவு
அனைவருக்கும் நன்றி!!!
Thanks to All!
#myyoutubechannel
#180200 #பார்வைகள்
#thanks
#gst
#itr
#இரயில்
#செய்திகள்
#தகவல்கள்
#videos
#180200 #views
#1000 #watchingtime
#723 #subscribers
#180.2.8K
#தமிழ்நாடு
#இந்தியா
#உலக #மக்களால் #பார்க்கப்பட்டது.
#நன்றி!!!
#உங்களது #ஆதரவு #எப்போதும் #வேண்டும்.
#நன்றி!!!
#வணக்கம்.
#எனது #மனமார்ந்த #நன்றியை #தெரிவித்துக் #கொள்கிறேன்.🙏
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
25 செப்டம்பர் 2025 - காலை 11.00 மணி
*****
5 days ago (edited) | [YT] | 0
View 0 replies
Ramesh R GST Practitioner PATTUKKOTTAI THANJAVUR
#பட்டுக்கோட்டை
#இரயில் #நிலையம் - PKT
#திருச்சி_கோட்டம்
#Pattukkottai #Railway #Station
#மொத்த #வருவாய்
#1 #கோடியே #59 #லட்சம்
#NSG #5படி நிலைக்கு
#தரம் #உயர்கிறது.💐💐
#பயணிகள் #பயன்பாடு மற்றும் #பயணச்சீட்டு #விற்பனை
#வருவாய் #அடிப்படையில்
மொத்த வருவாய்
1 கோடியே 59 லட்சம்
*****
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 #வருங்காலத்தில்
#அதிக #ரயில்கள் இயங்கும் போதும் பயணிகள் அதிகம் ரயிலை பயன்படுத்தும் போதும்,
#பட்டுக்கோட்டை #ரயில் #நிலையத்தின்
#தரம் #உயரும்
அதிக வசதிகள் கிடைக்கும்.
*****
#Ramesh_Gst_TrainVlog
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
My You Tube Channel @Ramesh_Gst_TrainVlog
இந்த Post பிடித்திருந்தால்
Like செய்யுங்கள்,
Share செய்யுங்கள்
உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
TPr. ஆர் ரமேஷ் எம்.காம் பிபிஏ ஜிஎஸ்டிபி
TPr. R RAMESH M.Com BBA GSTP
@RRAMESH17069512
AIFTP வாழ்நாள் உறுப்பினர்.
24 செப்டம்பர் 2025 - இரவு 10.10 மணி
*****
6 days ago | [YT] | 0
View 0 replies
Load more