TN32 Traveler

தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது என் வழக்கம் இன்று செல்லும்போது அரசு பள்ளிவளாக கரும்பலகையில் இந்த படங்கள் வரையப்பட்டிருந்தது.

இந்த படத்தை வரைந்தது யார் என்று கேட்டறிந்து அவருக்கு பாராட்டுக்கள் கூறி வாழ்த்தி வந்தேன்.

3 years ago | [YT] | 2