வணக்கம், நான் உங்கள் கவிஞர் ஜெ.ஜோதி
என் தொழில் விவசாயம்
நான் எழுதி வெளிவந்த திரைப்படப் பாடலின் முதல் வரி,
சாயங்காலநேரம், சாதிமல்லிவாசம், சாலையோரம்இருக்கும், சாமியேகேளு.
எனது வரிகளில் எதுகை மோனை இருக்கவேண்டும் என்பதை விட எளிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்
பட்டிதொட்டி காரருக்கும் புரியணும்
பாப்பா கூட கேட்டுலைக் கொடுக்கணும்
நான் கதை எழுதுவேன், எனது கதை வசனத்தில் இரண்டு குறும்படங்கள் Youtube- ல் வெளிவந்திருக்கிறது
நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்த திரைப்படம் வெளிவரும் நிலையில்.....
எனக்கும் எனது பார்வையாளர்களுக்கம் இடையே பாலமாக இருக்கும் Youtube- க்கு நன்றி.