Our channel's motive is to spread the message across the world and make the people know why the Lord God had sent the prophet and the sevent church angel Rev. William Marrion Branham. God used this prophet and prepares us for the rapture and also has made a way for us to go there.
Support us by subscribing to our channel.
God Bless You!
நம்முடைய சேனலின் நோக்கம், இந்த கடைசி கால செய்தியை உலகெங்கும் தெரியப்படுத்தவும், தேவனாகிய கர்த்தர், ஏழாம் சபை காலத்து தூதனும் தீர்க்கதரிசியுமாகிய சகோ. வில்லியம் மரியன் பிரன்ஹாமை அனுப்பினார் என்பதை தெரியப்படுத்துவதும் ஆகும். தேவன் தீர்க்கதரிசியை பயன்படுத்தி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி, அதற்கான வழியையும் உண்டுபண்ணியிருக்கிறார்.
இந்த சேனலில் தீர்க்கதரிசியாகிய சகோ. பிரன்ஹாமின் செய்திகளையும், இன்னும் பலவற்றையும் நாங்கள் POST செய்வோம். எனவே, எங்களோடு இணைந்து, செய்திகளை கேட்டு, தேவனால் ஆசீர்வாதம் பெறுங்கள்.
எங்களுடைய சேனலுக்கு ஆதரவு தரும் வகையில், SUBSCRIBE செய்யுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நமது சேனல் ஆரம்பித்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சேனலுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
1 month ago (edited) | [YT] | 44
View 12 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நமது சேனல் 5000 Subscribers-ஐ அடைந்துள்ளது. இந்த சேனலுக்கு ஆதரவாய் இருக்கும் ஒவ்வொரு Subscriber-க்கும் நன்றி.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
4 months ago | [YT] | 28
View 4 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
இன்று (ஏப்ரல் 6) நமது தீர்க்கதரிசியாகிய சகோ. வில்லியம் மரியன் பிரன்ஹாமின் 116வது பிறந்த நாள்!!!
தேவன் தீர்க்கதரிசியை அனுப்பி, வேதத்திலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஸ்தோத்திரம்!!!
(இதற்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட Post பிழையாக '119வது பிறந்தநாள்' இருந்ததால், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிழையைக் கூறிய சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.)
9 months ago (edited) | [YT] | 63
View 19 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நமது சேனல் ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உங்களுடைய ஜெபங்களுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
1 year ago | [YT] | 39
View 7 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
'பிசாசியல்' என்ற செய்தி தொகுப்பு, ஆகஸ்ட் 1,2 மற்றும் 3ஆம் தேதிகளில் Premiere செய்யப்படும். எனவே இச்செய்திகளை கேட்டு, தேவனால் ஆசீர்வாதம் பெறுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
1 year ago | [YT] | 28
View 1 reply
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நமது சேனல் 2500 Subscribers-ஐ அடைந்துள்ளது. இந்த சேனலுக்கு ஆதரவாய் இருக்கும் ஒவ்வொரு Subscriber-க்கும் நன்றி.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
1 year ago | [YT] | 11
View 3 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
TAM59-1216 பரிசுத்த ஆவி என்றால் என்ன?
1 year ago | [YT] | 0
View 0 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
'பரிசுத்த ஆவி' என்ற செய்தி தொகுப்பு, ஏப்ரல் 12, 13, மற்றும் 14ஆம் தேதிகளில் Premiere செய்யப்படும். எனவே இச்செய்திகளை கேட்டு, தேவனால் ஆசீர்வாதம் பெறுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
1 year ago | [YT] | 18
View 0 replies
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
இன்று (ஏப்ரல் 6) சகோ. வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்களின் 118-வது பிறந்த நாள்!
நமக்கு வேதத்திலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தி, நம்மை ஆயத்தப்படுத்துவதற்கு, தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிக்காக அவருக்கு ஸ்தோத்திரம்!
1 year ago | [YT] | 39
View 1 reply
✝️ THE END TIME MESSAGE BELIEVERS ✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
நமது செய்திகளெல்லாம் தமிழில் மட்டும்தான் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆங்கிலத்திலும் இந்த செய்திகளை பதிவேற்றம் செய்யலாமா? உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.
1 year ago | [YT] | 14
View 4 replies
Load more