அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.எனது பெயர் கிருஷ்ணவேணி வேலுச்சாமி.எனக்கு டெய்லரிங் கோலம் மற்றும் நான் போகும் கோவில்கள் மற்றும் சமையல் வீடியோஸ் போடுவேன்.நாங்கள் லேடீஸ் இன்னர்வேர் தைக்கும் கம்பெனி வைத்துள்ளோம்.மொத்தமாகவும் சில்லரை விலையில் விற்பனையும் செய்து வருகின்றோம்.எனது சேனல் பாருங்கள் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.🙏🙏🙏