உரைமொழி @ Uraimozhi

வணக்கம்!
உரைமொழி உங்களை அன்புடன் வரவேற்கிறது. 'உரைமொழி' எனும் இந்த வலைஒளி பக்கத்தில் உங்களுக்கு தேவையான பல அறிவார்ந்த தகவல்கள், செய்திகள் கிடைக்கும். எனவே இந்த வலைஒளி பக்கத்தை SUBSCRIBE செய்து ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

இப்படிக்கு,
#உரைமொழி
#uraimozhi


உரைமொழி @ Uraimozhi

🔥🌾தமிழர் திருமால் நல்வாழ்த்துக்கள்!

#உரைமொழி #uraimozhi

11 months ago | [YT] | 30

உரைமொழி @ Uraimozhi

புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

1 year ago | [YT] | 10

உரைமொழி @ Uraimozhi

இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல் மற்றும் காப்பிய நூல் எது?

1 year ago | [YT] | 13

உரைமொழி @ Uraimozhi

சந்திரகுப்தன் காலத்தில் பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?

1 year ago | [YT] | 9

உரைமொழி @ Uraimozhi

அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய மதம் எது?
#uraimozhi

1 year ago | [YT] | 16

உரைமொழி @ Uraimozhi

புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

1 year ago | [YT] | 5

உரைமொழி @ Uraimozhi

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்" என்று பாடியவர் யார்?

1 year ago | [YT] | 10

உரைமொழி @ Uraimozhi

"தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர் யார்?

1 year ago | [YT] | 6

உரைமொழி @ Uraimozhi

தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை எந்த ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது?

1 year ago | [YT] | 9

உரைமொழி @ Uraimozhi

தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

1 year ago | [YT] | 13