இந்த யூடியூப் சேனலில் இந்தியாவின் சட்டம் பற்றிய வீடியோக்களும் மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை சட்டங்கள் தொடர்பான வீடியோக்களும் நாட்டில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும் சட்ட கல்லூரி தொடர்பான வீடியோக்கள் பதிவு செய்யப்படும்.


LEGAL TAMIL

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்❤️ #legaltamil #diwali #2024 #india #tamil

1 year ago | [YT] | 1

LEGAL TAMIL

The clock has stopped ticking. The Titan passes away. #RatanTata was a beacon of integrity, ethical leadership and philanthropy, who has imprinted an indelible mark on the world of business and beyond. He will forever soar high in our memories. R.I.P #rip #Tata #Ratan #India #tamil #tn #tamilnadu #news

1 year ago | [YT] | 2

LEGAL TAMIL

All India Bar Council Examination Notification 2024

1 year ago | [YT] | 1

LEGAL TAMIL

*5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு*

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைவுபெற்ற கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே 10 ல் தொடங்கவுள்ளது.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப்படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். #law #study #post #tamil #tndalu #study #college #trending #viral #youtube

1 year ago | [YT] | 2

LEGAL TAMIL

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் 💐 #tn #post #youtupepost #ytposte #trending #may #India

1 year ago | [YT] | 5

LEGAL TAMIL

தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது சென்னை உயர்நீதிமன்றம் #chennai #highcourt #tn #employment #tamil #vacancy

1 year ago | [YT] | 7

LEGAL TAMIL

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை #education #tn #tamil #school #community #post

1 year ago | [YT] | 3

LEGAL TAMIL

அணைவரும் கட்டாயம் 100% வாக்கு பதிவை உறுதி செய்யுங்கள்
நாள்:19-04-2024 #2024 #India #election #vote #tn

1 year ago | [YT] | 1

LEGAL TAMIL

இந்திய அரசியல் அமைப்பின் தந்தை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் பிறந்த தினம் இன்று 14-04-2024 #Ambedkar #birthday #India #Indian #Constitution #father

1 year ago | [YT] | 2

LEGAL TAMIL

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் #tamil #tamilnewyear #newyear #2024

1 year ago (edited) | [YT] | 3