Welcome to your Support .

subscribe for a dheena Vicky vlogs YouTube channel !

A lesson for life from one lion to another.

For all the oddballs out there.

Life is one's, and only one's own after all.

Choices are what truly ever matter.

“Inner peace! Inner Peace! Inner Peace”

Life is the most tough contest of them all.

The grass is always green on the other side.

Life is always lesson for all times. Always support give our channel

(collections of Fish, tree's, traveling, temple, Fun moment for this video uploaded for Shivanidhakshi)

Thank you for your support.




Shivani Dhakshi

இன்று சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

2 years ago | [YT] | 13

Shivani Dhakshi

ஞாயிற்றுக்கிழமை சூரியன் வழிபாடு தரும் நன்மைகள் என்ன

சூரியன் வழிபாடு தரும் நன்மைகள் இன்று ஞாயிறு அன்று வழிபடுவோம் சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும்கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன.

அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள்.

சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.

சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு.

இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.

சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன.

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடையதேரில் 4 பட்டணங்களைசுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.

அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற் றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்

2 years ago | [YT] | 2

Shivani Dhakshi

Video out of 4.00 PM

2 years ago | [YT] | 3

Shivani Dhakshi

ராஜகோபுரம் அழகை பாருங்கள்.... அருள் மிகு பத்திரகாளி அம்மன் துணை💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻நம் உலகைக் காக்கும் தாய்க்கு வருமா சோதனை எந்த ஒரு தீ வந்தாலும் எங்களை காக்கும் அம்மாவுக்கு ஒரு பொட்டு அளவு கூட கரும்புள்ளி வராது எங்கள் தாய் குடியிருக்கும் ராஜகோபுரத்தின் கம்பீர காட்சி நேற்று நடந்தது தீ விபத்து என்று மக்கள் கூறினார்கள் அது அப்படியல்ல என் தாய் மக்களுக்கு அளித்த அருள் காட்சி அதுவே சாட்சி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

2 years ago | [YT] | 2

Shivani Dhakshi

HBD NAYANTHARA ♥

2 years ago | [YT] | 3