புதிய ஆன்மீக சேனல் துவக்கம்!
கடந்த 12 ஆண்டுகளாக வெளிநாட்டில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஜோதிடகேசரி என்னும் ஆன்மீக மற்றும் ஜோதிட இதழின் முன் அனுபவத்துடனும், எங்களின் சிறப்பு மிக்க ஜோதிடர் குழுவின் பங்கேற்புடனும், i Key Boss இன் கிளை சேனல் ஆக இது வெளியிடப்படுகிறது.
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான அரிய தகவல்களையும், பரிகார உபாயங்களையும், உங்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், நீங்கள் எதிர்ப்பார்க்கும் முக்கிய பகுதிகளுடனும் கொடுத்து உங்களை உண்மையிலேயே மகிழ்விக்க வருகின்றது. இந்த சேனலில் பழமையான மகிமைமிகு ஆலயங்கள் பற்றிதான சிறப்பு தகவல்கள் வெளியிடப்படும் எங்களின் புதிய ஆன்மீக மற்றும் ஜோதிடச் சேனலை, கேட்டும் பார்த்தும் முழுமையான பயனை அடையுங்கள் அத்துடன் உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்!
உங்கள் பிரச்சனைகளுக்கு மிக எளிய பரிகாரங்கள் | varahi amman | Spiritual remedies for life | spiritual
Shared 6 months ago
568 views
Shared 1 year ago
312 views
Shared 3 years ago
1K views
Shared 3 years ago
1.1K views
Shared 3 years ago
1.9K views
Shared 4 years ago
2.7K views
Aavani Amavasai Yagam | முன்னோர்கள் ஆத்மசாந்தி, செய்வினை பில்லி சூனியம் அகல | செல்வம் தொழில்வளம் பெற
Shared 4 years ago
1.6K views
Shared 4 years ago
5.1K views
Shared 4 years ago
3.2K views
Shared 4 years ago
1.9K views