👉🏻Contact Details

Contact Number-: +94772610583 (WhatsApp, Viber)


தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது காணொளியில் நீங்கள் காணலாம்.
என்னுடைய Channel'க்கு Subscribe செய்து
உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞


Sun Thanesh

உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎇💒🕉️🌅

2 days ago | [YT] | 97

Sun Thanesh

வணக்கம் உறவுகளே இந்த நேரத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.. எனது Sun Thanesh Youtube சேனலில் 50 000 Subscribers அடைந்திருக்கிறோம் இதுக்கு முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம்…. உறவுகளே மிக்க நன்றி 🙏🏻❤️🙏🏻

1 month ago | [YT] | 95

Sun Thanesh

ஊரில் உள்ள மேசன் அண்ணாக்களே நினைச்சால் இப்படி குறைந்த செலவில் கட்ட முடியும்
https://youtu.be/1XWQ1_FPKYk?si=EjPdF...

2 months ago | [YT] | 21

Sun Thanesh

நண்பர்களே எனது காணொளிகளில் எது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் Home tour Or Fish Market என்று கருத்து தெரிவியுங்கள் 🙏🏻♥️

3 months ago | [YT] | 75

Sun Thanesh

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைக்க வந்தார் Robo Shankar அப்போது அவரின் முழு நேர காமெடி நிகழ்வை எமது Sun Thanesh Youtube Channel'இல் காட்சி படுத்த எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை என்பது மன வருத்தம்
Rip.....🙏 Robo Shankar
https://youtu.be/grL_lJ7GByk?si=wDdGP...

3 months ago | [YT] | 41

Sun Thanesh

முழு கிராமமும் அதிர்ந்தது கேரளா மேள அடியால் ( யாழ் - நெல்லியடி மூத்த விநாயகர் கோவில் )
https://youtu.be/rAHs3x1186k?si=Pi2sa...

5 months ago | [YT] | 48

Sun Thanesh

யாழ் வருகை தந்த இந்திய பிரபல பாடகர் Srinivas Sir
https://youtu.be/rDU0JTkDIaA?si=_KpYf...

5 months ago | [YT] | 140

Sun Thanesh

யாழ் - சுன்னாகம் Fish Market | Market முழுக்க மீன்களா இருக்கு
https://youtu.be/YQokkv7XS4E?si=cAR14...

6 months ago | [YT] | 19

Sun Thanesh

நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு கடை இருக்கும் என்று
https://youtu.be/J8qICwJzIfI?si=ksNbr...

6 months ago | [YT] | 38

Sun Thanesh

மாங்காய் போட்டு செய்த நெத்திலி தீயல் ஆஹா பிரமாதம்
https://youtu.be/yCULYeo0Q9k?si=E_Ba_...

6 months ago | [YT] | 16