TNFRS Firefighters

ஆதரவு தருகிற அனைவருக்கும் தரப்போகும் அனைவருக்கும் நன்றிகள் பல❤️❤️❤️❤️


TNFRS Firefighters

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுப்பிரமணியாபுரத்தில் விவசாய கிணற்றில் நாய்க்குட்டி ஒன்று கிணற்றில் தகவல் வந்தது அங்கு சென்று பார்த்தபோது கிணறு சுமார் 70 அடி ஆழம் வரையிலும் தண்ணீர் 30 அடி ஆழம் தண்ணீர் இருந்தது நாய் உள்ளே இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை ஏனென்றால் கிணறு குகை போன்ற அமைப்பில் இருக்கிறது வீரர் ஒருவர் உள்ளே இறங்கி நாயைத் தேடும்போது அது தென்படவில்லை பின்னர் சத்தத்தைக் கேட்டு பார்த்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் கிணற்றில் பம்பு செட்டு குழாயில் கைமின் விளக்கை நாய்க்குட்டி இருக்கும் இடத்திற்கு நேராக கயிறு மூலம் கட்டி வைத்துவிட்டு வீரர் ஒருவர் நாய்க்குட்டியின் அருகே சென்று நாயை பத்திரமாக மீட்டார் போதிய வெளிச்சமும் மழையும் மீட்புப் பணியை கொஞ்சம் சிக்கலானது இதனால் இந்த மீட்புப் பணியில் வீடியோ எடுக்க முடியவில்லை பின்னர் கயிறு மூலம் உள்ளே இறங்கிய வீரரும் குட்டி நாயை கையில் வைத்துக்கொண்டு கயிற்றில் கட்டினால் நாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் வாலியில் மேலே உள்ளவர்கள் கிணற்றில் கயிறு மூலம் அனுப்பினார்கள். கிணற்றின் உள்ளே குட்டி நாயை பிடித்துக் கொண்டு இருந்த வாலியில் நாய்க்குட்டியை வைத்தவுடன் மேலே உள்ளவர்கள் நாயை பத்திரமாக மேலே மீட்டார்கள். பின்னர் கிணற்றில் இருந்த வீரரும் கயிறு மூலம் மேலே ஏறி வந்தார். நாய்க்குட்டியை பத்திரமாக மேலே மீட்கப்பட்டது.


#dog #dogrescue #doglover


#tnfrs #firefighters #firefighter #tnfrsfirefighters #rescueservice

Please support my channel
‪@TNfrsFirefighters‬

#thank you

6 days ago | [YT] | 8

TNFRS Firefighters

"வாங்க கற்றுக்கொள்வோம்".

உங்கள் அருகிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்குச் சென்று
அத்தியாவசிய தீயணைப்பு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

நாள்: 11 & 12, அக்டோபர், 2025.

நேரம் (ஏதாவது ஒரு அமர்வைத் தேர்வு செய்யலாம்):
• காலை 10:00 – 11:00
• மதியம் 12:00 – 01:00
• மாலை 04:00 – 05:00

✅ பதிவு தேவையில்லை.
💰 கட்டணம் இல்லை.

2 months ago | [YT] | 3

TNFRS Firefighters

நாய்கள் துரத்தியதால் பிறந்து ஒரு மணி நேரம் மட்டும் ஆன கண்ணுகுட்டி கிணற்றில் பயத்தில் விழுந்து விட்டது வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினர் சென்று கன்றுக்குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டார்கள்


youtube.com/shorts/O0OqB8_GY1...

3 months ago | [YT] | 3

TNFRS Firefighters

❤❤❤❤❤❤

5 months ago | [YT] | 11